இரத்தம் தெறிக்கும் இரத்தம் திரைப்படத்தின் ஸ்னேகா பீக்!!! இணையத்தில் வைரலாகும் வீடியோ!!! 

0
55
#image_title
இரத்தம் தெறிக்கும் இரத்தம் திரைப்படத்தின் ஸ்னேகா பீக்!!! இணையத்தில் வைரலாகும் வீடியோ!!!
தற்பொழுது நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ளது இரத்தம் திரைப்படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
நடிகர் விஜய் ஆண்டனி தற்பொழுது பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். அதில் ஒன்று இரத்தம் திரைப்படம் ஆகும். இரத்தம் திரைப்படத்தை இயக்குநர் சி.எஸ் அமுதன் இயக்கியுள்ளார். இரத்தம் திரைப்படத்தில் ரம்யா நம்பீசன், நந்திதா, மஹிமா நம்பியார் என்று மூன்று நடிகைகள் நடித்துள்ளனர்.
இரத்தம் திரைப்படத்திற்கு கண்ணன் நாராயணன் இசை அமைத்துள்ளார். இரத்தம் திரைப்படம் இந்த மாதம் அதாவது அக்டோபர் மாதம் 6ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இரத்தம் திரைப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி எதிர்பார்ப்புகளை உருவாக்கி இருக்கின்றது. இந்நிலையில் இரத்தம் திரைப்படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ தற்பொழுது இணையத்தில் வெளியாகியுள்ளது.
இந்த வீடியோவில் திரைப்படத்தின் தலைப்புக்கு(இரத்தம்) ஏற்ற வகையில் இரத்தம் தெறிக்க தெறிக்க ஒரு காட்சி இடம் பெற்றுள்ளது. தற்பொழுது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.