காபிக்கு இவ்வளவு ஆர்ப்பாட்டமா! லெப்ட் ரைட் வாங்கிய சச்சின் டெண்டுல்கர் மகள்!

Photo of author

By Rupa

காபிக்கு இவ்வளவு ஆர்ப்பாட்டமா! லெப்ட் ரைட் வாங்கிய சச்சின் டெண்டுல்கர் மகள்!

Rupa

So much demonstration for coffee! Sachin Tendulkar's daughter bought by Left Right!

காபிக்கு இவ்வளவு ஆர்ப்பாட்டமா! லெப்ட் ரைட் வாங்கிய சச்சின் டெண்டுல்கர் மகள்!

இந்த 2k  கிட்ஸ் காலத்தில் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி வருகின்றனர்.அந்தவகையில் இன்ஸ்டா என்ற சமூக வலைத்தளத்தை அதிக அளவு பயன்படுத்தி வருகின்றனர்.இந்த இன்ஸ்டா சமூக வலைத்தளத்தில் அனைத்து பிரபலங்களும் உள்ளனர்.அவர்களின் பக்கங்களை பாலாவ் செய்வதற்கென்றே ரசிகர் கூட்டம் உள்ளது.

இந்தவகையில் சச்சின் டெண்டுல்கர் மகள் சாரா இன்ஸ்டா பக்கத்தை ஆக்டிவாக வைத்துக்கொள்பவர்.அந்தவகையில் தினந்தோறும் அன்றாடம் செய்யும் வேலைகளை புகைப்படம் பிடித்து அவர் பக்கத்தில் பதிவிடுவது வழக்கமாக கொண்டுள்ளார்.அவர் பதிவிடுவதை பார்ப்பதற்கென்று 20 லட்சம் பாலவர்கள் உள்ளனர்.அவர் தற்போது லண்டனில் மருத்துவ படிப்பு படித்து வருகிறார்.

அவர் ஓர் காபி புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் போட்டுள்ளார்.அதை பார்த்த ரசிகர்களில் ஒருவர் “சச்சினின் மகள் அவரது பணத்தை வீண் செலவு செய்கிறார்”என கூறியுள்ளார்.அதற்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டுமென்பதற்காக காபி குடிப்பது என்பது சரியான செலவு தான்.அநியாய செலவு கிடையாது என அவருக்கு ரிப்ளை கொடுத்துள்ளார்.

ரிப்ளை கொடுத்தது மட்டுமின்றி அதை ஸ்கிரீன் ஷாட் எடுத்து அவரது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.அதுமட்டுமின்றி இதற்கு முன்னதாகவே தற்போது கேள்வி கேட்ட பெண்,சிறிது மாதம் முன்பும் சச்சின் டெண்டுல்கர் மகளை பார்த்து இதே போலவே பேசியுள்ளார்.அப்போது சச்சின் மகன் மும்பை இந்தியன்ஸ்-யில் T20 க்கு தேர்வு செய்யப்பட்டதை அவரது சகோதரியான சார தனது இன்ஸ்டா பக்கத்தில் வாழ்த்து தெரிவித்தார்.அதற்கும் அந்த பெண்மணி,அர்ஜுன் அதவாது சச்சின் மகன் T20  கிரிக்கெட்டில் விளையாட மும்பை அணிக்கு 20 லட்சத்திற்கு வாங்கப்பட்டதை அந்த பெண் குறிப்பிட்டிருந்தார்.