10th படிச்சிருக்கீங்களா? தமிழக குழந்தைகள் பாதுகாப்புத் துறையில் உடனடி வேலை வாய்ப்பு உடனே முந்துங்கள்!

0
101

திருவாரூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு துறையில் காலியாக இருக்கின்ற social worker, Assistant and data Entry Operator வேலைகளுக்கு பணியாளர்களை நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

தகுதியும், விருப்பமும், கொண்ட விண்ணப்பதாரர்கள் www.tiruvarur.nic.in இன்று அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் விண்ணப்பம் செய்யலாம். இந்த வேலைக்கு விண்ணப்பம் செய்வதற்கு ஜூன் மாதம் 24ஆம் தேதி வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது, இது தொடர்பான முழுமையான விவரங்கள் கீழே தெரிவிக்கப்பட்டுள்ளன.

DCPU tiruvarur job opening 2022 Notice released now

நிறுவனத்தின் பெயர் District Child Protection Unit Tiruvarur (DCPU Tiruvarur) – மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு திருவாரூர் (டிசிபியு திருவாரூர்)

அதிகாரப்பூர்வ இணையதளம் https://tiruvarur.nic.in/

வேலைவாய்ப்பு வகை TN Govt Jobs 2022

Recruitment DCPU Tiruvarur Recruitment 2022

DCPU Address 9RP3+8VH, Kalayanpuram, Pudukkottai, Tamil Nadu 622005

தமிழ்நாடு அரசு பணிகளில் வேலைபார்க்க ஆர்வம் மற்றும் புதிய, அனுபவம் வாய்ந்த பணியாளர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பம் செய்யலாம். காலியிடங்கள், கல்வித்தகுதி, வயது, பணியிடம், ஊதியம், தொடர்பான முழுமையான விவரங்களை சரிபார்த்துக் கொண்டு தகுதியானவர்கள் மட்டும் பதிவு செய்யவேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

பதவி Social Worker, Assistant and Data Entry Operator

காலியிடங்கள் 02

கல்வித்தகுதி 10th, Degree, Graduation, Post Graduation

சம்பளம் Rs.9,000 – 14,000/- Per Month

வயது வரம்பு 40 Years

பணியிடம் Tiruvarur – Tamilnadu

தேர்வு செய்யப்படும் முறை Interview

விண்ணப்ப கட்டணம் No Application Fee

விண்ணப்பிக்கும் முறை Offline

அறிவிப்பு தேதி: 05 ஜூன் 2022

கடைசி தேதி: 24 ஜூன் 2022

DCPU Tiruvarur Vacancy 2022 Notification Details & Application Form