டிடியை கண்டிராத சில ரகசியம்!.இவர்தான் அவரோட மம்மியா?..

Photo of author

By Parthipan K

டிடியை கண்டிராத சில ரகசியம்!.இவர்தான் அவரோட மம்மியா?..

Parthipan K

Some secret that did not see DD!. Is this his mommy?..

டிடியை கண்டிராத சில ரகசியம்!.இவர்தான் அவரோட மம்மியா?..

தமிழ் சின்னத்திரையில் அதிகமான ரசிகர்களை கைப்பிடியில் கொண்டு வருபவர் தான் இந்த டிடி. அதிக பிரபலமான தொகுப்பாளர்களில் ஒருவர் தான் டிடி. இவருக்கு திவ்யதர்ஷினி என்கிற மற்றொரு பெயரும் உண்டு. விஜய் தொலைக்காட்சியின் முக்கிய தொகுப்பாளர்களில் ஒருவராகவும் வலம் வருபவர்.

தென்னிந்திய தொகுப்பாளர்களில் டாப்பில் இருக்கும் ஒரு பிரபலம் இவர் தான். எந்த பட புரொமோஷன், இசை நிகழ்ச்சி, பெரிய விழா மேடை என எதுவாக இருந்தாலும் முதலில் இவருக்கு தான் அந்த வாய்ப்பு முந்தி கொண்டு வரும்.அந்த அளவிற்கு இருபது வருடங்களுக்கு மேல் தொகுப்பாளராக தொலைகாட்சியில் கலக்கி வருகிறார்.

அந்தந்த  நிகழ்ச்சி கேற்ப ஏற்றார் போல் தன்னை மாற்றிக்கொண்டு நிகழ்ச்சிகளை மிகவும் கலகலப்பாக கொண்டு செல்வார்.இந்நிலையில் அண்மையில் மலேசியாவில் நடந்த யுவன் ஷங்கர ராஜாவின் இசை நிகழ்ச்சியை அருமையாக நடத்தியிருந்தார்.

தமிழ் சினிமாவில் பிரபலமாக இருக்கும் டிடியின் அக்கா பிரியதர்ஷினி பற்றி நமக்கே தெரியும். அவரும் நாயகியாக, தொகுப்பாளராக, பரத நாட்டிய கலைஞராக இருந்துள்ளார்.மேலும் தொகுப்பாளினி டிடியின் சகோதரர் மற்றும் அம்மாவின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் சுற்றி வருகிறது.அவர்களின் புகைப்படத்தை வெளியிட்டு வந்திருக்கிறார்.