நிலவில் மோதி வெடிக்க உள்ள ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்!

0
215

சில ஆண்டுகளுக்கு முன், ஈலோன் மஸ்கின் விண்வெளி ஆய்வு நிறுவனத்தால் ஏவப்பட்ட ராக்கெட் ஒன்று நிலவில் மோதி வெடிக்க உள்ளது.

கடந்த 2015ஆம் ஆண்டு ‘தி ஃபால்கன் 9 பூஸ்டர்’ ராக்கெட் ஏவப்பட்டது. அந்த ராக்கெட் தன் பணியை நிறைவு செய்துவிட்டு பூமிக்குத் திரும்ப போதுமான எரிபொருள் இல்லாத காரணத்தால் புவிக்குத் திரும்பவில்லை. அப்படியே விண்வெளியில் கைவிடப்பட்டது.

ஒரு ராக்கெட் கட்டுப்பாடின்றி நிலவில் மோத உள்ளது இதுவே முதல் முறை என விண்வெளி ஆய்வாளரான ஜோனதன் மெக்டோவல் பிபிசி நியூஸிடம் கூறினார்.நிலவில் ராக்கெட் மோதுவதால் ஏற்படும் தாக்கம் சிறிதாகவே இருக்கும் என்றும் அவர் கூறினார்.

Previous articleசிம்லாவில் கடும் பனிப்பொழிவு; ஜேசிபியில் பயணித்து திருமணம் செய்த மணமகன்!
Next articleதற்கொலை செய்து கொண்ட அரியலூர் மாணவியின் புதிய வீடியோ!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here