மாவீரனுக்கு ஆதரவு தரும் விளையாட்டு துறை அமைச்சர்!!  இணையத்தில் வைரலாகும் ட்விட்!!  

மாவீரனுக்கு ஆதரவு தரும் விளையாட்டு துறை அமைச்சர்!!  இணையத்தில் வைரலாகும் ட்விட்!!

சிவகர்த்திகேயன் தமிழ் சிமினா பட நடிகராகவுள்ளார்.  இவர் வருத்தபடாத வாலிபர் சங்கம், டாக்டர், நம்ம வீட்டு பிள்ளை, டான்  போன்ற வெற்றி படங்களில் நடித்துள்ளார். மேலும்  தமிழ் ரசிகர் மனதில் இடம் பிடித்தார்.  இவர் சில படங்களில் பாடல்கள்  பாடியுள்ளார் மற்றும் சில பாடல்களை எழுதியுள்ளார்.

தற்போது தேசிய விருது பெற்ற மண்டேலா திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இயக்குனர்  மடோன் அஷ்வின் இயக்கத்தில் நடித்துள்ளார். இந்த படம் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் தயாராகி வருகிறது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அதிதி சங்கர் நடித்துள்ளார் இவர் மட்டுமின்றி யோகி பாபு, சரிதா , டைரக்டர் மிஷ்கின்   ஆகிய நடிகர்களும்  நடித்து உள்ளார்கள்.

இந்த படத்திலிருந்து முதல் பாடல் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது.  முதல் பாடல் பரத் சங்கர் இசையமைப்பில் அனிருத் பாடியுள்ளார். இந்த படத்தில் இரண்டாம் பாடலை சிவகார்த்திகேயன் மற்றும் அதிதி ஷங்கர் இணைந்து பாடியுள்ளார்கள்.  ஜூலை14 ஆம் தேதியில் வெளிவரும் என படக்குழு அறிவித்திருந்தது.

இந்த நிலையில் நாளை இந்த படம் வெளியாக உள்ளது.  இந்த படம் வெற்றியை தர வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. அதற்கான இவர் அதிகளவில் படத்தை பிரமோஷன் செய்து வருகிறார். இந்த நிலையில் மாவீரன் படத்தை பார்த்துவிட்டு உதயநிதி தன்னுடைய முதல் விமர்சனத்தை ட்விட்டர் தளத்தில் பதிவு செய்யுள்ளார்.

அந்த பதிவில் படத்தை பாராட்டி எந்த ஒரு வார்த்தையையும் கூறவில்லை. ஆனால் அதற்கு மாறாக மாவீரன் சூப்பர் என்ற எமொஜியை மட்டும் போட்டு விட்டு விர்மர்சனத்தை தெரிவித்துள்ளார். மேலும் மாவீரன் படத்தை விநியோக உரிமையை ரெட் ஜெயன்ட் நிறுவனம் பெற்றுள்ளது.

அதன் காரணமாக உதயநிதி சிவகார்த்திகேயக்கு ஆதாரவு தெரிவித்துள்ளார். இந்த படத்திற்கு ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.