கடைசி நிமிடத்தில் டிராவில் முடிந்த முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி!

கடைசி நிமிடத்தில் டிராவில் முடிந்த முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி!

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் கடைசி வரையில் இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் தொடர்ந்து முயற்சி செய்தும் கடைசி விக்கெட்டை எடுக்க இயலாமல் இந்த போட்டி டிராவில் முடிவடைந்தது. இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 345 ரன்கள் குவித்த சூழ்நிலையில், நியூசிலாந்து அணி 296 ரன்கள் எடுத்தது. அதன்பிறகு 49 ரன்கள் முன்னிலையுடன் … Read more

முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி! வெற்றி பெறுமா நியூசிலாந்து அணி?

முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி! வெற்றி பெறுமா நியூசிலாந்து அணி?

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் பரபரப்பான கட்டத்தை அடைந்திருக்கிறது. நியூசிலாந்து அணி 4-வது நாள் ஆட்ட நேர இறுதியில் ஒரு விக்கெட்டை இழந்து நான்கு ரன்கள் எடுத்து இருக்கிறது. அந்த அணி வெற்றி பெறுவதற்கு இன்னும் 280 ரன்கள் தேவைப்படுகிறது. இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இடையேயான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கான்பூர் நகரில் இருக்கின்ற கிரீன் பார்க் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி … Read more

இந்தோனேசியா ஓபன் பேட்மிண்டன்! அரையிறுதிக்கு முன்னேறிய பிவி சிந்து!

இந்தோனேசியா ஓபன் பேட்மிண்டன்! அரையிறுதிக்கு முன்னேறிய பிவி சிந்து!

இந்தோனேசியா ஓபன் பேட்மிண்டன் போட்டி பாலி நகரில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்று ஆட்டம் ஒன்றில் உலக சாம்பியனான இந்திய வீராங்கனை பிவி சிந்து தென்கொரியாவின் சிம் யூஜினிடம் மோதினார். இந்த ஆட்டத்தில் சிந்து வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியிருக்கிறார். அதேபோல ஆண்கள் இரட்டையர் போட்டி ஒன்றில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ், ராங்கி ரெட்டி, மற்றும் சீராக் செட்டி இணை மலேசிய நாட்டின் கோஜோ பேய் மற்றும் நூர் இஜுதின் … Read more

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி! அறிமுக போட்டியிலேயே சதம் அடித்த இந்திய வீரர்!

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி! அறிமுக போட்டியிலேயே சதம் அடித்த இந்திய வீரர்!

நியூசிலாந்து அணியுடனான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அறிமுக வீரர் ஸ்ரேயாஸ் அய்யர் சதம் அடித்தார். முதல் இன்னிங்சில் இந்திய அணி 345 ரன்னுக்கு ஆட்டமிழந்தது. இந்தியா வந்திருக்கின்ற நியூசிலாந்து அணி இரண்டு போட்டிகள் கொண்ட உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்கிறது. இரு அணிகள் மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கான்பூரில் நேற்றைய தினம் ஆரம்பமானது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரகானே பேட்டிங்கை தேர்வு செய்தார், முதல்நாளில் சுப்மன்க்கில், ஜடேஜா ஆகியோர் … Read more

பேட்டிங்கை தேர்வு செய்த இந்திய அணி! பழி தீர்க்குமா நியூசிலாந்து?

பேட்டிங்கை தேர்வு செய்த இந்திய அணி! பழி தீர்க்குமா நியூசிலாந்து?

நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் டி20 தொடரில் அதை அடைவதற்குரிய அதேபோல இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றது. இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 20 ஓவர் தொடரை 0-3 என்ற கணக்கில் இந்தியா அபாரமாக கைப்பற்றியது. இந்த சூழ்நிலையில், இரண்டு அணிகளும் மோதும் முதல் டெஸ்ட் போட்டி உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் இருக்கின்ற கிரீன்பார்க் ஆடுகளத்தில் இன்று நடந்து வருகிறது. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது … Read more

நியூசிலாந்து அணியை ஒயிட்வாஷ் செய்த இந்தியா!

நியூசிலாந்து அணியை ஒயிட்வாஷ் செய்த இந்தியா!

இந்தியா வந்திருக்கின்ற நியூஸிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றது இதில் முதல் இரு போட்டிகளில் வெற்றி பெற்ற இந்திய அணி தொடரை 2.0 என்று கைப்பற்றியது ஆகவே முக்கியத்துவம் இல்லாத மூன்றாவது போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது, இந்திய அணியில் லோகேஷ் ராகுல், ரவிச்சந்திரன் அஸ்வின் உள்ளிட்டோருக்கு ஓய்வு வழங்கப்பட்டு இஷான் கிஷன் உள்ளிட்டோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. நியூஸிலாந்து அணியின் கேப்டனுக்கு ஓய்வு வழங்கப்பட்டு அவருக்கு பதிலாக பெர்குசன் இடம்பெற்றார். … Read more

உலக டென்னிஸ் வீராங்கனைக்கு கட்டாய பாலியல் உறவு! காணமல் போன வீராங்கனை! மிரட்டல் விடுத்த சங்கம்!

Forced sex for world tennis player! Missing player! Association that made threats!

உலக டென்னிஸ் வீராங்கனைக்கு கட்டாய பாலியல் உறவு! காணமல் போன வீராங்கனை! மிரட்டல் விடுத்த சங்கம்! டென்னிஸ் இரட்டையர் பிரிவில் உலகின் நம்பர் 1 வீராங்கனையாக இருந்தவர் சீனாவின் பெங்க் சுயாய். இவர் கடந்த நவம்பர் 2 ம் தேதியன்று சமூக வலைத்தளங்களில் சீன அரசில் உயர் பதவி வகித்த ஸாங் கேவ்லி தன்னை வற்புறுத்தி  பாலியல் உறவு வைத்துக் கொண்டதாக ஒரு பதிவை குறிப்பிட்டு இருந்தார். அவர் சமூக வலைதளங்களில் இதை பதிவிட்ட சில மணி … Read more

எனது வாழ்க்கை படத்தில் இவர்தான் நடிக்க வேண்டும்! நேர்காணலில் மனம் திறந்த விஸ்வநாதன் ஆனந்த்!

This is the one I want to star in in my life movie! Viswanathan Anand opens his mind in an interview!

எனது வாழ்க்கை படத்தில் இவர்தான் நடிக்க வேண்டும்! நேர்காணலில் மனம் திறந்த விஸ்வநாதன் ஆனந்த்! சர்வதேச தரத்திலான சதுரங்க விளையாட்டு தொடர் இன்று தொடங்கி நடைபெற உள்ளது. இந்த தொடரில் விஸ்வநாதன் ஆனந்த் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்காக அவர் கொல்கத்தா சென்றுள்ளார். அங்கு செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் இவ்வாறு தனது கருத்துக்களையும், தனது வாழ்க்கையைப் பற்றியும் கூறியுள்ளார். நான் என்னுடைய வாழ்க்கை குறித்து திரைப்படமாக எடுக்க அனுமதி அளித்துள்ளேன். என் வாழ்க்கை கதையை முழுவதுமாக தயாரிப்பாளரிடம் … Read more

இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டி20 கிரிக்கெட் போட்டி! இன்று தொடங்குகிறது!

இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டி20 கிரிக்கெட் போட்டி! இன்று தொடங்குகிறது!

இந்தியா, நியூசிலாந்து அணிகள் இடையேயான 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் தொடரில் முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ராஜஸ்தான் மாநில தலைநகர் ஜெய்ப்பூரில் இருக்கக்கூடிய சவாய் மான்சிங் ஆடுகளத்தின் இன்று இரவு நடைபெற இருக்கிறது. 20 ஓவர் போட்டிக்கான இந்திய அணியின் கேப்டன் பதவியிலிருந்து 20 ஓவர் உலகக் கோப்பையுடன் விராட் கோலி விலகியுள்ளார். இதனை அடுத்து 20 ஓவர் இந்திய அணியின் புதிய கேப்டனாக ரோகித்சர்மா நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார். புதிய தலைமை … Read more

இந்தியாவில் நடைபெறும் 2 உலக கோப்பை உட்பட 3 தொடர்கள்! ஐசிசி வெளியிட்ட அறிவிப்பு!

இந்தியாவில் நடைபெறும் 2 உலக கோப்பை உட்பட 3 தொடர்கள்! ஐசிசி வெளியிட்ட அறிவிப்பு!

ஐசிசி தொடர்கள் நடைபெறும் நாடுகளை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நேற்றைய தினம் வெளியிட்டு இருக்கிறது அதன் விபரம் வருமாறு’ இந்தியாவில் இரண்டு உலகக் கோப்பை உட்பட மூன்று தொடர்கள் நடைபெற இருக்கின்றன. பாகிஸ்தானில் எதிர்வரும் 2022ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி நடைபெற இருக்கிறது. எதிர்வரும் 2024ம் வருடம் 20 ஓவர் உலக கோப்பை ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ், அதோடு 2025 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி பாகிஸ்தான், எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு 20 ஓவர் உலக … Read more