தொடரை வென்றது வங்காளதேச அணி! பரிதாபத்தில் ஆஸ்திரேலியா!
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி பங்களாதேஷில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இதற்கு முன்னதாக நடந்த 4 போட்டிகளில் வங்காளதேசம் 3 போட்டியிலும் ஆஸ்திரேலிய அணி ஒரு போட்டியிலும் வெற்றி பெற்றது. இந்த நிலையில், இருந்த அணிகளுக்கும் இடையிலான 5-வது மற்றும் கடைசி டி20 போட்டி நேற்றைய தினம் டாக்காவில் நடந்தது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதனடிப்படையில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 … Read more