இங்கிலாந்து அணி மேற்கொண்டுள்ள புதிய மாற்றம்!!இங்கிலாந்து-பாகிஸ்தான் தொடரை கைப்பற்ற போவது யார்??
Sports: பாகிஸ்தான் அணியை வீழ்த்த நான்கு சுழற்பந்து வீச்சாளர்களை கொண்டு களமிறங்கியுள்ள இங்கிலாந்து அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் 47 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டியில் 152 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது. இதனால் இந்த தொடர் 1-1 என்ற சமநிலையில் உள்ளது. இதனை தொடர்ந்து மூன்றாவது போட்டியான இறுதி … Read more