கம்பீரை எரிச்சல் அடையச் செய்த கோஹ்லி, ரோஹித்! அப்படி என்னதான் ஆச்சு! பிசிசிஐ கூறியது என்ன?
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருக்கும் கவுதம் கம்பீர் அவர்கள் பரிந்துரை செய்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சீனியர் வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோஹ்லி இருவரும் பிசிசிஐ இடம் புகார் தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது. இந்திய கிரிக்கெட் அணி அடுத்தடுத்து 10 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது. அதாவது செப்டம்பர் மாதம் வங்கதேசம் அணியுடன் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ள இந்திய அணி அடுத்து அக்டோபர் மாதம் நியூசிலாந்து அணியுடன் மூன்று டெஸ்ட் … Read more