#BreakingNews: SSLC தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு!!

0
166

கர்நாடக மாநிலத்தின் கல்வித்துறை அமைச்சர் எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவுகள் ஆகஸ்ட் முதல் வாரத்தில் வெளியிடப்படும் என்று கடந்த வாரம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.
கர்நாடக இடைநிலைக் கல்வித் தேர்வு வாரியம் (KSEEB) எஸ்.எஸ்.எல்.சி முடிவு தேதி மற்றும் நேரத்தை விரைவில் அதன் அதிகாரப்பூர்வ வலைத்தளமான karresults.nic.in இல் அறிவிக்கப்படும். என்றும் கல்வித்துறை அமைச்சர் கூறியிருந்தார்.

இந்நிலையில் ஆகஸ்ட் முதல் வாரம் நிறைவடைகின்ற நிலையில் இந்த வாரத்திற்குள் அம்மாநிலத்தின் எஸ்.எஸ்.எல்.சி தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.அதிலும் குறிப்பாக முடிவுகள் நாளை வெளியிடப்படும் என்று சில தகவல்கள் வெளியாகி உள்ளன.ஆனால் அதிகாரபூர்வமான தேதி மற்றும் நேரம் இன்னும் அதிகாரப்பூர்வமான வலைதளத்தில் கொடுக்கப்படவில்லை.மேலும் இந்த வாரத்திற்குள் எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவுகள் எப்பொழுது வேண்டுமானாலும் வெளியிடப்படும் என்று கல்வித் துறை அமைச்சர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Previous articleஆஹா ! பார்க்கும் போதே சாப்பிட துண்டும் இறால் தொக்கு!
Next articleதாயுடன் உல்லாசம்! மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த கோவில் காவலாளி!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here