Staff Selection Commission!!!! மத்திய அரசு வேலை!!!

Photo of author

By Kowsalya

Staff Selection Commission!!!! மத்திய அரசு வேலை!!!

Kowsalya

மத்திய பணியாளர்கள் தேர்வு ஆணையம், பல்வேறு துறை அலுவலகங்களுக்கு 5846 பணியாளர்களை தேர்வு செய்வதற்கு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

நிறுவனம்: பணியாளர்கள் தேர்வு ஆணையம் (Staff Selection Commission)

பணி: மத்திய அரசு வேலை.

காலிப்பணியிடங்கள்: 5846
Constable EXE-Male – 3433 Posts
Constable EXE – Male Ex-Servicemen (others) – 226 Posts
Constable (EXE) Male Ex-Servicemen Commando – 243 Posts
Constable EXE Female – 1944 Posts

தேர்வு செய்யப்படும் முறை:

கணினி அடிப்படையிலான தேர்வு, உடல் தேர்வு , உடல் அளவீட்டு சோதனை (PE&MT) மற்றும் மருத்துவ பரிசோதனை

வயது: 18-25

விண்ணப்பிக்க கடைசி தேதி: 07.09.2020

தகுதி: 12th Pass

சம்பளம்: ரூ. 21,700 – 69,100/-

கட்டணம்: மற்ற பிரிவினர்களுக்கு – Rs. 100/- SC/ST/PWD/பெண்களுக்கு கட்டணம் கிடையாது.

இணையதள முழு விவரம் : https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/notice_CEDP_01082020.pdf