EPS இருந்தால் அதிமுக தேறாது.. அமித்ஷாவிடம் பியூஷ் கோயல் கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!!
ADMK BJP: அடுத்த வருடம் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் அதற்கான பணிகளில் அனைத்து கட்சிகளும் தீவிரம் காட்டி வருகின்றன. திராவிட கட்சிகளான அதிமுகவும், திமுகவும் தேர்தல் அறிக்கைகளை தயாரிக்கும் பணிகளிலும், மக்களை சந்திக்கும் பணிகளிலும் மும்முரம் காட்டி வருகின்றன. இந்நிலையில் தேசிய கட்சியான பாஜக, பீகார் தேர்தலில் வெற்றி பெற்ற கையுடன் தமிழக தேர்தலில் கவனத்தை திருப்பியுள்ளது. அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிரிவுகளை சீரமைக்கவும், பாமக, தேமுதிக, தவெக போன்ற கட்சிகளை கூட்டணியில் சேர்க்கவும், … Read more