பியூஷ் கோயல் போட்ட பக்கா பிளான்.. கதிகலங்கிய இபிஎஸ்.. மாறும் தேர்தல் களம்..
BJP ADMK: அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் அதற்கான தேர்தல் பணிகளில் அதிமுக, திமுக, பாமக, தேமுதிக, தவெக, நாதக போன்ற கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. மாநில கட்சிகள் மட்டுமல்லாது தேசிய கட்சியான பாஜக, காங்கிரஸ் போன்ற கட்சிகளும் முழு முயற்சியில் இறங்கியுள்ளன. அந்த வகையில் பீகார் தேர்தலில் வெற்றி பெற்ற கையுடன் தமிழகம் நோக்கி திரும்பியுள்ள பாஜக அதிமுக உடன் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்ள போகிறது. ஒரு வருடத்திற்கு … Read more