“தவெகவிற்கு தாவிய அதிமுகவின் டாப் தலை” செம்ம ஷாக்கில் இபிஎஸ்.. குஷியில் விஜய்..
ADMK TVK: இன்னும் சில மாதங்களில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கிறது. அதற்கான பணிகள் வேகமேடுதுள்ள நிலையில், பல்வேறு திருப்பங்களும் நிகழ்ந்து வருகின்றன. அந்த வரிசையில் முதலிடம் பிடிப்பது நடிகர் விஜய்யின் அரசியல் வருகை என்றே கூறலாம். இவர் தனது ரசிகர் மன்றத்தை தமிழக வெற்றிக் கழகம் என்னும் அரசியல் கட்சியாக மாற்றியதிலிருந்தே இதற்கான ஆதரவு யாரும் எதிர்பார்த்திராத வண்ணம் உள்ளது. இவரின் ரசிகர்கள் அனைவரும் தவெகவின் தொண்டர்களாக மாறிவிட்டனர் என்றே சொல்லலாம். விஜய்க்கு இவ்வளவு … Read more