பெரிய பிரச்சனையில் விஜய்.. மீண்டும் கட்சி கொடிக்கு வந்த சிக்கல்!!
TVK: தமிழக மாநில பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவராக ஆம்ஸ்ட்ராங் இருந்தார். கடந்த ஆண்டு இதே நாளில் அவரது இல்லத்திற்கு பக்கத்திலேயே படு கொலை செய்யப்பட்டார். மேற்கொண்டு இது ரீதியாக தமிழகம் முழுவதும் எதிர்ப்புகள் கிளம்பியது. தற்போது வரை இந்த வழக்கானது நடைபெற்ற வரும் நிலையில் பகுஜன் சமாஜ் கட்சியில் அவரது மனைவிக்கு மாநில பொறுப்பாளர் பதவி கொடுக்கப்பட்டது. பின்பு கட்சிக்குள்ளேயே சில மனக்கசப்புகள் ஏற்பட அவர் விலகிக் கொண்டார். இன்று அவர் நினைவு தினத்தையொட்டி புதிய … Read more