இனி தமிழ்நாடு முழுக்க ஆட்டு இறைச்சி ஒரே விலை தான்!! தமிழக அரசு திடீர் அறிவிப்பு!!

Goat meat is the same price all over Tamil Nadu!! Tamil Nadu Government Sudden Announcement!!

Tamilnadu Gov: இனி தமிழகம் முழுவதும் ஒரே விலையில் ஆட்டு இறைச்சியை விற்பனை செய்ய புதிய இணைத்தளம் ஒன்றை அறிமுகம் செய்ய உள்ளதாக தமிழக அரசு கூறியுள்ளது. இதன் மூலம் விற்பனையாளர்கள் மற்றும் நுகர்வோருக்கு பரஸ்பர உறவு இருப்பதோடு வெளிப்படையான விலையையும் தெரிந்து கொள்ள முடியும். அதாவது ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆட்டு இறைச்சியின் விலையானது மாறுபட்டு காணப்படுகிறது. குறிப்பாக ஆட்டை விலை கொடுத்து வாங்குவது, டிரான்ஸ்போர்ட் என பல விலைகளை உள்ளடக்கி தான் நிர்ணயிக்கப்படுகிறது. இதனால் ஒரு … Read more

கனிமொழிக்கு ப்ரோமோஷன்; உதயநிதிக்கு முக்கிய பதவி..ஸ்டாலின் போடும் கணக்கு!

கனிமொழிக்கு ப்ரோமோஷன்; உதயநிதிக்கு முக்கிய பதவி..ஸ்டாலின் போடும் கணக்கு!

தமிழகத்தில் திமுக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் முதலமைச்சரும் மு க ஸ்டாலினின் மகனான உதயநிதி தமிழ் சினிமாவில் படங்கள் தயாரிப்பதும், நடிப்பதுமாக இருந்து வந்த நிலையில் கடந்த தேர்தலின் பொழுது திமுகவை ஆதரித்து பரப்புரையில் ஈடுபட்டார். அது மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அதன் பிறகு அவர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவருக்கு முதலில் எம்.எல்.ஏ பதவி அடுத்த அமைச்சர் பதவி அதன் பிறகு தற்போது துணை முதலமைச்சராக இருக்கின்றார். 2009 ஆம் ஆண்டு … Read more

மத்திய அரசு ஊழியர்களுக்கு வெளியான குட் நியூஸ்;அகவிலைப்படி உயர்வு!

மத்திய அரசு ஊழியர்களுக்கு வெளியான குட் நியூஸ்;அகவிலைப்படி உயர்வு!

மத்திய அரசு ஊழியர்களுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. இந்நிலையில் ஓய்வூதியதாரர்களுக்கு ஒரு பக்கம் அகவிலை படி இரண்டு சதவீதம் உயர்த்தப்பட்ட 53 சதவீதத்திலிருந்து தற்போது 55 சதவீதமாக உயர்ந்துள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் எட்டாவது ஊதிய குழு அமைப்பில் தாமதம் ஏற்படுவதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் ஆகிய இரண்டும் ஜூலை ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வரலாம் என கூறப்படும் நிலையில் தீபாவளிக்கு முன் அகவிலைப்படி அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளனர். … Read more

உசுரக் கொடுத்து வேலை செய்யறவங்களை திமுக மதிப்பதில்லை!! திமுக தொண்டர்கள் குமுறல்!

DMK does not respect workers who pay usury!! DMK workers are angry!

DMK: வைஷ்ணவி என்னும் பெண் அண்மையில் சமூக வலைத்தளங்களில் பிரபலம். இவருடைய தாய் திமுகவில் முக்கிய பொறுப்பில் இருப்பவர். இவர் தவெக கட்சியில் சேர்ந்து மூன்று மாதங்கள் தவெகவிற்காக வேலை செய்து திமுகவை வறுத்தெடுத்தார். இதனால் இவர் இணைய தளங்களில் மிகப்பிரபலம். பின்னர் தவெகவில் தனக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று திமுக கட்சியில் சேர்ந்தார். இந்த வைஷ்ணவி எந்த கட்சிக்காகவும் இதுவரை களப்பணி ஆற்றியதில்லை. இவர் ஒரு பெண், இளைஞர் மட்டுமே. திமுகவில் வைஷ்ணவி சேர்ந்தவுடன் … Read more

இந்த மாதிரியான விஷயங்களை விஜய் எப்பவும் விரும்பமாட்டார்! புஸ்ஸி ஆனந்த் ஓபன் டாக்!

Vijay would never like this kind of thing! Bussy Anand Open Talk!

புதுச்சேரி மாநில முன்னாள் அமைச்சரின் உதவியாளராக பணியாற்றியவர் தான் இந்த புஸ்ஸி ஆனந்த். பின்னர் 2006 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் புஸ்ஸி என்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் ஆனந்த். புஸ்ஸி தொகுதியில் வென்ற பிறகு தான் இவருக்கு புஸ்ஸி ஆனந்த் பெயர் தோன்றியது. இவர் ஆரம்பம் முதலே மிகத் தீவிரமான விஜய் ரசிகர். பின்னர் பாண்டிச்சேரியில் இருந்து சென்னை வந்து விஜய்யின் மக்கள் இயக்கத்தில் சேர்ந்து தற்போது தவெக கட்சியின் பொதுச்செயலாளராக பணியாற்றி வருகிறார். … Read more

மாதாம் ரூ 1000 கிடைக்கவில்லையா.. இதோ முதல்வர் சொன்ன முக்கிய அறிவிப்பு!! இதை கட்டாயம் நோட் பண்ணிக்கோங்க!!

மாதாம் ரூ 1000 கிடைக்கவில்லையா.. இதோ முதல்வர் சொன்ன முக்கிய அறிவிப்பு!! இதை கட்டாயம் நோட் பண்ணிக்கோங்க!!

DMK: திமுக ஆட்சிக்கு வந்து இரண்டரை ஆண்டுகள் கழித்து தான் தனது தேர்தல் வாக்குறுதியில் கூறிய மகளிர் உரிமைத் தொகையை அறிமுகப்படுத்தியது. இது கிட்டத்தட்ட இரண்டு கோடிக்கும் மேற்பட்டோர் தற்போது வரை பயனடைந்து வருகின்றனர். ஆரம்ப கட்டத்தில் இந்த உரிமை தொகை கிடைக்க பல்வேறு வரைமுறைகளை அமல்படுத்தியது. இதனால் பலரும் அதிருப்தி அடைந்த நிலையில் நாளடைவில் சில வரைமுறைகளுக்கு தளர்வு கொடுத்தது. அதாவது கார்ப்பரேஷன் ஊழியர்களின் மனைவிகளுக்கு இந்த உரிமைத்தொகை கிடைக்காது என கூறியிருந்தனர். இதனைத் தொடர்ந்து … Read more

ஸ்டாலின் போல அன்புமணி இருக்க வேண்டும்.. கூட்டணி குறித்து பேசிய ராமதாஸ்!!

Anbumani should be like Stalin.. Ramadoss spoke about the alliance!!

PMK: பாமக கட்சிக்குள் அப்பா மகனுக்கிடையே தலைவர் பதவிக்கு மோதலானது இருந்து வருகிறது. இதில், ராமதாஸ் ஒரு பக்கம் நான் தான் தலைவர் எனக் கூறி மாவட்ட செயலாளர்கள் மாவட்ட தலைவர்கள் என்று பலரை நியமித்து வருகிறார். மறுபக்கம் அன்புமணி ராமதாஸ் நியமித்த அனைவரையும் கட்சியை விட்டு நீக்கி வருகிறார். அந்த வகையில் நேற்று சேலம் எம்எல்ஏ அருளுக்கு இணை பொதுச் செயலாளர் பதவி கொடுக்கப்பட்டது. இந்த அறிவிப்புக்கு எதிராக அன்புமணி அவரை கட்சியை விட்டு நீக்கி … Read more

மாணவர்களுக்கு வெளியான ஹேப்பி நியூஸ்; இனி 5 நாட்கள் தான் பள்ளி!

மாணவர்களுக்கு வெளியான ஹேப்பி நியூஸ்; இனி 5 நாட்கள் தான் பள்ளி!

தமிழகத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் கடந்த ஏப்ரல் மாதம் இறுதி தேர்வு முடிவடைந்து. 45 நாட்களுக்கும் மேலாக கோடை விடுமுறை விடப்பட்டது. ஜூன் இரண்டாம் தேதி முதல் பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டது. பள்ளி திறப்பு இரண்டு வாரத்திற்கு தள்ளிப் போகலாம் என எதிர்பார்ப்பு அதிகரித்த நிலையில் மழை பெய்து குளிர்ச்சி காரணமாக பள்ளி திட்டமிட்டபடி ஜூன் இரண்டாம் தேதி பிறந்தனர். இந்நிலையில் பள்ளி திறக்கப்பட்டு மூன்று வாரங்கள் ஆகும் நிலையில் எந்த ஒரு விடுமுறையும் அதிகம் விடப்படாமல் இருக்கின்றது.. … Read more

ரேஷன் கார்டு இருக்கா; அரசு சொன்ன அப்டேட்!

ரேஷன் கார்டு இருக்கா; அரசு சொன்ன அப்டேட்!

ரேஷன் அட்டை என்பது மிக முக்கிய ஒன்றாக உள்ளது, ரேஷன் அட்டை வைத்திருந்தாலும் மட்டுமே அரசு வழங்கக்கூடிய நலத்திட்டங்களை பெற முடியும். மேலும் அரசு சார்பாக மலிவு விலையில் ரேஷன் கடைகளில் பொருட்களை பெற்றுக் கொள்ள முடியும். இந்நிலையில் ரேஷன் கார்டு இல்லாவிட்டால் அரசின் பல்வேறு உதவிகளை பெற முடியாத சூழல் உள்ளது, ரேஷன் கார்டு இல்லாமல் பல அரசு திட்ட சலுகைகளை பெற முடியாதவர்கள் இருக்கின்றனர், வருமானத்தின் அடிப்படையில் ரேஷன் கார்டு வெவ்வேறு வகைகளாக பிரித்து … Read more

எனக்கு சப்போர்ட் செய்தால் தேர்தலில் சீட்.. பாமக அருளுக்கு போன பவர்!! அன்புமணிக்கு ராமதாஸ் கொடுத்த அட்டாக்!!

If you support me, you will get a seat in the election. ramadoss attack on Anbumani!!

PMK: பாமக கட்சியானது இரண்டு அணிகளாக செயல்பட்டு வரும் நிலையில் இன்று ராமதாஸ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். தைலபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது, என்னுடன் இருப்பவர்களுக்கு கட்டாயம் சட்டமன்றத் தேர்தலில் பதவி வழங்கப்படும். வரும் ஆகஸ்ட் மாதம் பத்தாம் தேதி பாமக மகளிர் மாநாடானது பூம்புகாரில் நடைபெற உள்ள நிலையில் இது ரீதியாக ஆலோசனை மேற்கொள்ள புதிய மாவட்ட செயலாளர்கள் தலைவர்கள் உள்ளிட்டோரை நியமிக்க உள்ளோம். மேற்கொண்டு யாரெல்லாம் புதிய தலைவர்கள் என்பது குறித்து வெளிப்படுத்தவே … Read more