விஜய்க்கு பக்கபலமாக இருக்கும் தேசிய கட்சி.. ஆடிப்போன ஸ்டாலின்!! ஓப்பனாக பேசிய ஆதவ்!!
TVK CONGRESS: இன்னும் சில மாதங்களில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருப்பதால் அனைத்து கட்சிகளும் மும்முரமாக செயல்பட்டு கொண்டிருக்கின்றன. தனது ரசிகர் மன்றத்தை தமிழக வெற்றிக் கழகம் என்னும் அரசியல் கட்சியாக மாற்றிய விஜய் 2026 தேர்தல் முடிவில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் மக்களை சந்திப்பை தீவிரப்படுத்திய விஜய்க்கு, கரூர் சம்பவம் அவரது அரசியல் வாழ்க்கையில் கருப்பு தினமாக மாறியுள்ளது என்பதே உண்மை. கரூரில் பிரச்சாரம் மேற்கொள்ளும் போது எதிர்பாராத விதமாக … Read more