தேர்தலுக்கு அப்புறம் திமுகவும் பாஜகவும் ஒண்ணு சேருவாங்க.. பற்ற வைத்த அதிமுக அமைச்சர்!!

DMK and BJP will join forces after the election.. AIADMK Minister

ADMK DMK BJP: இன்னும் சில மாதங்களில் தமிழகத்தில் நடைபெற போகும் சட்டமன்ற தேர்தலுக்காக தமிழக கட்சிகளை விட தேசிய கட்சிகளே அதிகளவில் முனைப்பை காட்டி வருகின்றன என்றே கூறலாம். பீகாரில் 200 க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வென்று சாதனை படைத்த பாஜக, தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிட அதிமுக உடன் கூட்டணி அமைத்துள்ளது. அதிமுகவிற்கும், பாஜகவிற்கு பல்வேறு முரண்பாடுகள் இருப்பது நாடறிந்த ஒன்று. இப்படி இருக்கும் சமயத்தில் இவர்கள் இருவரும் கூட்டணி அமைத்தது பேசு பொருளானது. … Read more

அமித்ஷாவிடம் மல்லுக்கட்டும் தினகரன்.. அதிமுகவை பாஜக இயக்குவது குறித்து ஓபன் டாக்!!

Dhinakaran to compete with Amit Shah.. Open talk on BJP running AIADMK!!

BJP AMMK: அதிமுகவிலிருந்து வெளியேற்றபட்ட டிடிவி தினகரன், இபிஎஸ்யின் துரோகத்தை எதிர்த்து தனிக்கட்சி ஆரம்பித்தார். இதன் பின்னர் பாஜக கூட்டணியில் தொடர்ந்து வந்த இவர், அதிமுக பாஜக கூட்டணியில் இணைந்த உடன், நயினாரின் செயல்பாடுகள் பிடிக்கவில்லை என்றும், எடப்பாடி பழனிசாமி முதல்வர் வேட்பாளராக இருக்கும் வரை அமமுக பாஜக கூட்டணியில் இணையாது என்று திட்டவட்டமாக கூறி வந்தார். இவர் கூட்டணியிலிருந்து விலகிய உடன் இவருக்கு ஆதரவாக ஓபிஎஸ், சசிகலா போன்றோர் இருந்தனர். ஆனால் தற்போது இவர் தனித்து … Read more

அடுத்த டார்கெட்டை பிக்ஸ் பண்ண செங்கோட்டையன்.. தலையசைத்த அதிமுக தூத்துக்குடி மா.செ.!!

Sengottaiyan to fix the next target.. Thoothukudi district secretary of AIADMK who nodded!!

TVK ADMK: அதிமுகவின் முக்கிய அமைச்சராகவும், கோபிச்செட்டி பாளையத்தை கோட்டையாகவும் கொண்ட செங்கோட்டையன் அதிமுக ஒருங்கிணைய வேண்டும் என எடப்பாடி பழனிசாமிக்கு 10 நாட்கள் கெடு விதித்திருந்த நிலையில், முதலில் அவரது பதவிகள் பறிக்கபட்டது. பின்னர் அதிமுக தலைமைக்கு எதிராக உள்ளவர்களுடன் தொடர்பு கொண்டிருந்ததால் கட்சியிலிருந்து அடியோடு நீக்கப்பட்டார். இதனை தொடர்ந்து இவரது அடுத்த கட்ட நடவடிக்கையை அரசியல் களமே உற்றுநோக்கி கொண்டிருந்தது. அப்போது தான் இவர் தவெகவில் இணைந்து அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தினார். அதிமுகவிலிருந்து இன்னும் … Read more

புஸ்ஸி ஆனந்தை ஓரங்கட்டு.. செங்கோட்டையனுக்கு மகுடம் சூட்டு!! விஜய் போட்ட உத்தரவு!!

Pushsi Ananda was sidelined.. Crowned Sengottaiyan.. Vijay ordered!!

TVK: அடுத்த வருடம் நடக்க இருக்கும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற அனைத்து கட்சிகளும் மும்முரம் காட்டி வருகின்றன. இந்த முறை தமிழக அரசியல் களம் நான்கு முனை போட்டியை எதிர்க்கொள்ள போகிறது. அதிமுக, திமுக, தவெக, நாதக என நான்கு முன்னணி கட்சிகளின் தாக்கம் பெருமளவில் இருக்கும் என் கணிக்கப்படுகிறது. அதிலும் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தனி இடத்தை பிடித்துள்ளது. கரூர் சம்பவத்திற்கு பின், பின்தங்கிய நிலையிலிருந்த தவெக, தனது சிறப்பு பொதுக்குழு கூட்டத்தின் … Read more

தவெகவுக்கும் எனக்கும் தான் போட்டி.. விஜய் தொகுதியில் போட்டியிடும் வலுவான வேட்பாளர்!!

The competition is for TVK and me.. Vijay is a strong candidate even if he contests in the constituency!!

TVK NTK: முதல் முறையாக சட்டசபை தேர்தலில் போட்டியிட இருக்கும் விஜய் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளார். தவெக ஒன்றரை வயதை மட்டுமே எட்டியுள்ள நிலையில் அதற்கான ஆதரவும், ஆரவாரமும் பெருமளவில் உள்ளது. இந்நிலையில் தவெகவில் பலரும் இணைந்து வர, அவர்களுக்கு கட்சியில் என்ன பொறுப்பு வழங்கலாம் என்பதில் விஜய் மும்முரமாக உள்ளார். அதிமுக, திமுகவில் இரண்டாம் கட்ட தலைவர்களை மக்கள் நன்கு அறிந்திருக்கின்றனர். ஆனால் தவெகவில் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார், அருண் ராஜாவை … Read more

நாஞ்சில் சம்பத் விஜய்யிடம் கேட்ட முக்கிய பொறுப்பு.. ராஜ் மோகனுக்கு புல்ஸ்டாப்!!

Important responsibility asked from Sampath Vijay in Nanji.. Fullstop for Raj Mohan!!

TVK: நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்திலிருந்தே அவருக்கு பெருகி வரும் ஆதரவை கண்கூடாக பார்க்க முடிகிறது. 2026 சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் போட்டியிட போகிறது என்ற அறிவிப்பு வந்ததிலிருந்து அந்த கட்சியில் இளைஞர்கள் இணைந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் தான் மக்களை சந்திக்கும் பணியை தொடங்கிய விஜய் 5 இடங்களில் பிரச்சாரத்தை முடித்தார். ஆறாவதாக கரூரில் பரப்புரை மேற்கொள்ளும் போது 41 பேர் உயிரிழந்தனர். இதனால் தவெக வெளியில் தலை காட்டமலிருந்தது. இதனை தொடர்ந்து … Read more

அதிமுக முன்னாள் அமைச்சரை லாக் செய்த செங்கோட்டையன்.. கொண்டாட்டத்தில் தவெக!!

Sengottaiyan who locked AIADMK ex-minister. TVK Enjoy the celebration!!

ADMK TVK: இன்னும் 6 மாதத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், கட்சிகளனைத்தும் கூட்டணி கணக்குகளிலும், தொகுதிப் பங்கீட்டிலும் மும்முரம் காட்டி வருகின்றன. மேலும் முன்னணி கட்சிகளை சேர்ந்த பலரும் கட்சி மாறி வருவது வழக்கமாகிவிட்டது. அதிலும் முக்கியமாக அதிமுகவை சேர்ந்த அதிருப்தி எம்எல்ஏ-க்கள் திமுகவில் சேர்ந்து அந்த கட்சிக்கு வலிமையை கூட்டி வருகின்றனர். இந்நிலையில் தான் புதிய திருப்பமாக எம்ஜிஆர் அதிமுகவை தொடங்கிய காலத்திலிருந்தே சுமார் 50 ஆண்டு காலமாக அதிமுகவின் முக்கிய முகமாக … Read more

டிடிவி தினகரனுக்கு ஆதரவு அளித்த உதயநிதி ஸ்டாலின்.. கூட்டணிக்கு அச்சாரமிட்ட பேச்சு!!

Udhayanidhi Stalin who supported TTV Dhinakaran.. Threatened the alliance!!

DMK AMMK: தமிழகத்தில் தற்சமயம் ஆளுங்கட்சியாக உள்ள திமுக 2026 சட்டமன்ற தேர்தலிலும் வெற்றி பெற வேண்டுமென பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. இந்த காலகட்டத்தில் கூட்டணி இல்லாமல் எந்த ஒரு கட்சியும் ஆட்சி அமைக்க முடியாது. எனவே திமுக அதன் கூட்டணி கட்சிகளிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. இரு தினங்களுக்கு முன்பு கூட காங்கிரஸ் அமைத்த ஐவர் குழு ஸ்டாலினை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய போது, திமுகவும் ஒரு குழு அமைத்த உடன் தொகுதி … Read more

அதிமுகவில் ரீயூனியன்.. ஒருங்கிணைப்பாளர் இவர் தான்!! ட்விஸ்ட் வைத்த சசிகலா!!

Reunion in AIADMK.. He is the coordinator!! Sasikala with a twist!!

ADMK BJP: சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சமயத்தில் மிகப்பெரிய திராவிட கட்சியான அதிமுக அதன் தனி பெரும்பான்மையை இழந்து வருவதுடன், மக்கள் மனதிலும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது என்றே சொல்லலாம். இதற்கு காரணம் தற்போதைய அதிமுக தலைமை எடப்பாடி பழனிசாமி தான் என்று பலரும் கூறுகின்றனர். அதனை உறுதிப்படுத்தும் விதத்திலேயே இபிஎஸ்யின் செயல்பாடும் உள்ளது. அதிமுகவின் முக்கிய முகங்களாக அறியப்பட்டவர்களை கட்சியிலிருந்து அடியோடு நீக்கியது அக்கட்சிக்கு பேரிழப்பை ஏற்படும் என்று அரசியல் நிபுணர்கள் கூறினர். ஆனாலும் இபிஎஸ்க்கு … Read more

அதிமுகவில் புதிய தலைமை.. இபிஎஸ்யை ஓரங்கட்ட பாஜக போடும் பிளான்!!

New leadership in AIADMK.. BJP's plan to marginalize EPS!!

ADMK BJP: 2026 யில் தமிழகத்தில் நடைபெற போகும் சட்டசபை தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் முழுவீச்சில் செயல்பட்டு வருகின்றன. அதிமுக மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற சுற்றுப்பயணத்தையும், திமுக ஓரணியில் தமிழ்நாடு என்ற பயணத்தையும் தொடங்கியுள்ளது. அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பாதியளவு தொகுதிகளில் மக்கள் சந்திப்பை முடித்த நிலையில், மீதமிருக்கும் தொகுதிகளில் அதிமுகவின் கூட்டணி கட்சியான பாஜகவின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அதிமுகவிற்கும், பாஜகவிற்கும் சில கருத்து வேறுபாடுகள் … Read more