திமுக உடன் தான் தொடர்வோம்.. கூட்டணி கட்சி சொன்ன குட் நியூஸ்.. ஹாப்பி மோடில் அறிவாலயம்..
DMK KMDK: மார்ச் மாதத்தில் தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடக்க இருப்பதால் தமிழகம் முழுவதும் அதற்கான வேளைகள் நடந்து வருகின்றன. திராவிட கட்சிகள், மூன்றாம் நிலை கட்சிகளை கூட்டணியில் சேர்க்க முயற்சித்து வரும் நிலையில், சிறிய கட்சிகளனைத்தும் வெற்றி வாய்ப்புள்ள கட்சியில் சேர முயற்சித்து வருகின்றன. மேலும் மக்களை சந்தித்து வாக்கு சேகரிக்கும் பணியும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. எப்போதும் போலில்லாமல் இந்த முறை நான்கு முனை போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிமுக-திமுகவின் போட்டியை மட்டுமே … Read more