காலையில் அதிரடி: விஜய்யுடன் இணைகிறாரா சசிகலா.. கூட்டணி குறித்து வெளியான “முக்கிய தகவல்”..

sasikala-will-join-forces-with-vijay-important-information-released

TVK: அதிமுகவில் ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு அனைத்துமாக சசிகலா இருந்து வந்தார். எடப்பாடி எப்பொழுது முதல்வரானாரோ அப்போதையிலிருந்து சசிகலா மற்றும் அவரின் ஆதரவாளர்களை ஓரம் கட்ட ஆரம்பித்தார். இறுதியில் கட்சியை விட்டு நீக்கி விட்டார். டிடிவியுடன் கூட்டணியிலிருந்த சசிகலா அங்கிருந்தும் விலகி அதிமுகவை ஒன்றிணைக்க போகிறேன் என கூறினார். ஆனால் யாரும் கை கொடுப்பதாக தெரியவில்லை. இதனால் சுயேட்சையாக நின்று போராடி விடலாம் என எண்ணி நேற்று மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களின் பிறந்தநாளில் மாநாடு ஒன்று … Read more

“அதிமுக ஆட்டம் க்ளோஸ்”.. நான் சொல்ற தொகுதியில நில்லுங்க.. OPS- க்கு ஸ்டாலின் கொடுத்த நியூ அசைன்மென்ட்!!

Stalin plans to make OPS stand against AIADMK

DMK OPS: சட்டமன்ற தேர்தல் நெருங்கி  வரும் சமயத்தில் எதிர்க்கட்சியில் இருப்பவர்கள் ஆளும் கட்சிக்கும் ஆளும் கட்சியில் இருப்பவர்களும் மாற்றுக் கட்சிக்கு செல்வது வழக்கம். ஆனால் இந்த தேர்தலில் வழக்கத்திற்கு மாறாக, அதிமுகவின் முக்கிய புள்ளிகள் என தொடங்கி கூட்டணி கட்சிகள் வரை இடமாறி வருகின்றனர். அந்த வகையில் தேமுதிக தற்போது திமுகவுடன் இணைந்துள்ளது. மேலும் ஓபிஎஸ் ஸ்டாலினை சந்தித்து மீண்டும் நீங்கள் ஆட்சிக்கு வர வேண்டும் என்று வாழ்த்தியுள்ளார். இவ்வாறு அதிமுகவின் சக்தி பீடங்களாக இருந்த … Read more

ஆட்சியில் பங்கு இல்லையன்றால் பந்தம் இல்லை.. திமுக-வுக்கு “கூட்டணிகள் போடும் ஆர்டர்”.. கதிகலங்கும் ஸ்டாலின்..

The alliance parties are asking DMK to take part in the government

DMK: தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் ஒவ்வொரு கட்சியினரும் தங்களது பரப்புரையை ஆரம்பித்து விட்டனர். எதிர் கட்சி நிர்வாகிகள், அதன் கூட்டணி கட்சிகள் என பலர் ஆளும் கட்சியில் இணைந்தாலும், திமுக பல நெருக்கடிகளை சந்தித்து வருகிறது. குறிப்பாக விஜய் அரசியலுக்குள் வந்ததும் கூட்டணி கட்சிகளுக்கு சம பங்கு, ஆட்சியில் உரிமை எனக் கூறியது பல  கட்சிகளுக்கு பாதகமாகவே அமைந்துவிட்டது. குறிப்பாக, திமுகவின் கூட்டணி கட்சிகள் இந்த அறிவிப்பிற்கு பிறகு தலைமைக்கு குடைச்சல் கொடுக்க … Read more

பாஜக எடுத்த மாஸ்டர் பிளான்… பழனியில் களமிறங்கும் இளைஞர்…! அதிரடி மாற்றம்!

பாஜக எடுத்த மாஸ்டர் பிளான்… பழனியில் களமிறங்கும் இளைஞர்…! அதிரடி மாற்றம்!

பழனி சட்டமன்ற தொகுதியில் அடுத்தடுத்த தேர்தலை முன்னிட்டு பாஜக வட்டாரத்தில் இளைஞர் முகமாக M.கமலேஷ் கண்ணன் அவர்களின் பெயர் பலமாக பேசப்பட்டு வருகிறது. 35 வயதுடைய இவர், BCA பட்டதாரி மட்டுமல்லாமல், கடந்த பத்து ஆண்டுகளாக கட்சி மற்றும் மக்கள் பணிகளில் தொடர்ந்து செயல்பட்டு வருபவர் எனக் கூறப்படுகிறது. 2012 ஆம் ஆண்டு இளைஞர் இயக்கத்தில் அரசியல் பயணத்தை தொடங்கிய கமலேஷ் கண்ணன், 2014ல் பாஜகவில் இணைந்து, மாவட்ட இளைஞரணி செயலாளர், மாவட்ட தலைவர் (விளையாட்டு மேம்பாட்டு … Read more

15 சீட், மத்திய அமைச்சர் பதவி.. “தேமுதிக போடும் ரகசிய டீல்”.. தலையசைக்கப் போகும்பாஜக..

15 Seats, Union Ministership.. "DMDK Secret Deal".. BJP Leader Agrees

BJP DMDK: சட்டமன்ற தேர்தல் தொடங்குவதற்கு இன்னும் ஒரு சில மாதங்கள் இருக்கும் வேலையில் ஆளும் கட்சி முதல் எதிர்கட்சி வரை கூட்டணி குறித்த முடிவில் உறுதியாக இல்லை. குறிப்பாக தேமுதிக-வானது மாநாட்டில் தங்களது கூட்டணி குறித்த அறிவிப்பை வெளியிடுவோம் என கூறியது. ஆனால் தற்போது வரை யாருடன் கூட்டணி எனக் கூறாமல் மறைமுக பேச்சு வார்த்தையே நடத்தி வருகிறது. ஆதிக்கம் இருக்கும் ஒவ்வொரு கட்சியினரிடமும் தேமுதிக பேரம் பேசி வருவதாக தகவல்கள் வெளியானது. இது ரீதியாக … Read more

நாடாளுமன்ற பேச்சு.. “கமல் மீது குற்றமில்லை” அண்ணாமலை பகீர் பேட்டி..

Parliament speech.. "No crime against Kamal" Annamalai interview..

BJP: தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலானது இன்னும் ஒரு சில மாதங்களில் நடைபெற உள்ளது. இத்தனை வருடம் இருந்த அரசியல் களமானது மாறி தற்போது புதிய மாற்றத்தை பார்த்து வருகிறது. அந்த வகையில் தற்போது வரை திமுக அதிமுக பாஜக என யாரும் ஒருசேர கூட்டணியை உறுதி செய்யவில்லை. அதிலும் பாஜகவில் அதிமுக இணைப்புக்குப் பிறகு நயினார் பொறுப்பேற்றார். ஆனால் அண்ணாமலைக்கு இருந்த மரியாதை இவருக்கு கிடைக்கவில்லை. பின்பு அண்ணாமலைக்கு, மத்தியில் பெரிய பொறுப்பு காத்திருக்கிறது என்று கூறி … Read more

“திமுகவுக்கு எதிரான பிரதான சக்தியாக NDA: தமிழக அரசியலில் புதிய திருப்பம்”

"NDA as main force against DMK: New twist in Tamil Nadu politics"

தமிழக அரசியலில் 2026 சட்டமன்ற தேர்தல் களப்போர் தீவிரமாக துவங்கி விட்டது. இதில் தமிழ்நாட்டில் திமுகவை முதன்மையான எதிராளியாக இருந்து விட, பாஜக–அதிமுக கூட்டணி (NDA) முக்கிய வலமாக எழுப்பப்படுகிறதா என்பதே தலைமை கவனமாயுள்ளது. இந்த NDA கூட்டணி தற்போது நெருக்கமான ஒற்றுமையுடன் செயல்பட்டு வருகிறது. அதிமுக மற்றும் பாஜகவின் ஒருங்கிணைந்த செயல்பாடு, தங்கள் ஆதரவாளர் அடிப்படையை நகரங்களில் விரிவாக்கி கொண்டு இருக்கும் நிலையில், தேர்தல் முன்னெடுப்புகளில் ஒழுங்கு, தெளிவு மற்றும் நம்பிக்கை ஆகியவற்றை வாக்களிப்போரிடையில் வெளிப்படுத்த … Read more

தமிழகத்தில் பாஜக இறக்கிய முக்கிய அஸ்திரம்.. மோடி சென்ற அடுத்த நொடியிலிருந்து ஆரம்பம்

The main move that BJP unleashed in Tamil Nadu.. started the moment Modi left.

நீ எதை வைத்து திராவிட கோட்டையை உருவாக்கினாயோ, அதையே வைத்து அதை சுக்குநூறாக்குவேன் என்ற குரல், கன்னியாகுமரியில் இருந்து ஒலிக்க தொடங்கியிருக்கிறது. சொந்த மண்ணுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்ற உறுதியுடன், அரசியலை ஒரு பதவியாக அல்ல… ஒரு பொறுப்பாகக் கருதி களத்தில் பயணித்து வருபவர் சதீஷ் ராஜா. கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் மக்களின் நலன்தான் அவரது அரசியல் இலக்கு. இன்று வரை எந்தப் பதவிக்காகவும் அல்ல… மக்கள் பணிக்காக மட்டுமே அரசியல் செய்து வருகிறார். நாகர்கோவில் … Read more

விஜய்க்கு என்னுடைய முழு ஆதரவும் உண்டு.. ராகுல் காந்தி போட்ட ட்வீட்.. அதிர்ச்சியில் அறிவாலயம்..

Vijay has my full support..Rahul Gandhi's tweet..Intelligence in shock..

DMK TVK CONGRESS: 2026 க்கான சட்டமன்ற தேர்தல் இன்னும் இரண்டு மாதங்களில் நடைபெற இருப்பதால் தமிழக அரசியல் அரங்கு மிகவும் மும்முரமாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. இந்நிலையில் தான் தமிழ் திரையுலகில் மிக பிரபல நடிகராக அறியப்பட்ட விஜய் தனது ரசிகர் மன்றத்தை தமிழக வெற்றிக் கழகம் என்னும் அரசியல் கட்சியாக மாற்றியிருக்கிறார். இந்த கட்சி வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் என்று அறிவித்திலிருந்தே இதற்கான ஆதரவு யாரும் எதிர்பார்த்திராத அளவு இருந்தது. இதனால் விஜய் கூட்டணியில் … Read more

அட்டாக் செய்யும் பாஜக.. மிரண்டு போன தவெக.. விஜய்யின் அரசியல் வாழ்க்கைக்கு எண்டு கார்டு..

BJP attacking.. TVK who was shocked.. Eight cards for Vijay's political career..

BJP TVK: அடுத்த இரண்டு மாதங்களில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருப்பதால் தேர்தல் ஆணையமும், மாநில கட்சிகளும் முழு வீச்சில் செயல்பட்டு கொண்டிருகின்றன. இந்நிலையில் தான் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு கரூரில் தவெக சார்பில் நடந்த பரப்புரையில் எதிர்பாராத விதமாக 41 உயிரிழப்புகள் ஏற்பட்டது நாட்டையே உலுக்கியது. இந்த வழக்கை விசாரிக்க தமிழக அரசு தனி நபர் குழு அமைத்த நிலையில் இதனை தவெக தரப்பு ஏற்கவில்லை. இந்த வழக்கை சிபிஐ-க்கு மாற்ற வேண்டுமென … Read more