செங்கோட்டையன் திமுகவின் ஸ்லீப்பர் செல்லா.. ஒரே சந்திப்பில் வெளிவந்த உண்மை!! அதிருப்தியில் விஜய்!!
DMK TVK: அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கிறது. அதற்காக தேர்தல் களம் மிகவும் விறுவிறுப்பாக செயல்பட்டு வருகிறது. மேலும் கூட்டணி கணக்குகள் குறித்த பேச்சு வார்த்தையும் தொடங்கபட்டுள்ளது. தேர்தல் நெருங்கும் சமயத்தில் திராவிடக் கட்சிகளின் உள் வட்டாரத்தில் பல்வேறு பிரச்சனைகள் எழுந்தது வருகின்றன. அதிலும் முக்கியமாக அதிமுகவில் தொடரும் பிளவுகள் அரசியல் களத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது என்றே சொல்லலாம். அதிமுக கொங்கு மண்டலத்தில் வலிமையாக இருந்து வரும் சூழலில், அங்கு அதன் செல்வாக்கை … Read more