பாமகவை தட்டி தூக்கிய அதிமுக.. ராமதாஸை கண்டுகொள்ளாத இபிஎஸ்!! குஷியில் அன்புமணி!!
ADMK PMK: அடுத்த 5, 6 மாதத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருப்பதால் தேர்தல் களம் அதற்கான பணிகளை விறுவிறுப்பாக செய்து வருகிறது. மேலும் அதிமுக, திமுக கட்சிகள் மக்களை சந்திக்கும் வேலையில் மும்முரமாக உள்ளன. மத்திய அரசு அமல்படுத்திய SIR பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தான் பாமகவில் நிறுவனர் ராமதாசுக்கு, தலைவர் அன்புமணிக்கு தலைமை போட்டி ஆரம்பித்தது. இந்த சண்டை மேலும் தீவிரமடைந்து கொண்டே சென்றதால், அன்புமணி ராமதாஸால் பதவி நீக்கம் செய்யபட்டார். … Read more