டெல்லியை நாடிய பாமக நிறுவனர்.. செம்ம ஷாக்கில் அன்புமணி!! எண்டு கார்டு போடும் பாஜக!!
PMK BJP: 2026 யில் நடைபெற போகும் சட்டமன்ற தேர்தலுக்காக கட்சிகள் அனைத்தும் தீவிரமாக செயல்பட்டு வரும் சமயத்தில் பாமகவில் மட்டும் தந்தை-மகன் மோதல் உச்சத்தை எட்டியுள்ளது. ராமதாஸ் தனது பேரன் முகுந்தனுக்கு பாமகவில் முக்கிய பொறுப்பை வழங்கியதிலிருந்து ஆரம்பித்த சண்டை இன்னமும் ஓயவில்லை. இதனால் கட்சியின் மூத்த நிர்வாகிகள் ராமதாஸ் பக்கமும், இளைஞர்கள் அன்புமணி பக்கமும் ஆதரவு தெரிவித்து வந்தனர். இரண்டாக பிளவுபட்ட கட்சியான பாமக யாருடையது என்ற கேள்வி பலருக்கும் எழுந்தது. இந்நிலையில் உட்கட்சி … Read more