தவெகவில் இணையும் திமுக கூட்டணி கட்சி.. அதிருப்தியில் ஸ்டாலின்!! குஷியில் விஜய்!!
DMK TVK VCK: இன்னும் சில மாதங்களில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கிறது. அதற்கான பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த சமயத்தில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் யாரும் எதிர் பார்த்திராத உச்சத்தை எட்டியுள்ளது. 2 மாபெரும் மாநாடுகளையும், 5 பிரச்சார கூட்டத்தையும் நடத்திய விஜய், 6 வதாக கரூரில் பிரச்சாரம் மேற்கொள்ளும் போது, கூட்ட நெரிசல் காரணமாக 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தவெகவின் எதிர் காலத்தை அடியோடு சறுக்கும் வகையில் … Read more