செங்கோட்டையனால் தினகரனை மறந்த விஜய்.. தள்ளாடும் அமமுக!! கொண்டாட்டத்தில் இபிஎஸ்!!
AMMK TVK: இன்னும் 5, 6 மாதங்களில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கிறது. அதற்காக தேர்தல் அரங்கு வேகமாக செயல்பட்டு வருகிறது. அதிமுக மக்களை காப்போம் தமிழகத்தில் மீட்போம் என்ற பயணத்தையும், திமுக ஓரணியில் தமிழ்நாடு என்ற பயணத்தையும் தொடங்கியுள்ளது. மேலும் மத்திய அரசு செயல்படுத்திய SIR பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் அதிமுகவிலிருந்து வெளியேற்றபட்ட டிடிவி தினகரன் புதிய கட்சி தொடங்கிய உடன் பாஜக கூட்டணியில் சேர்ந்து விட்டார். இதனையடுத்து 1 வருடத்திற்கு … Read more