திமுக கூட்டணியிலிருந்து விலகும் முதன்மை கட்சி.. ஆளுங்கட்சிக்கு முற்றுப்புள்ளி!!
MDMK DMK: தமிழகத்தில் தற்போது ஆளுங்கட்சியாக உள்ள திமுக தொடர்ந்து 7 வது முறையும் ஆட்சியை பிடிக்க வேண்டுமென தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இதற்காக ஓரணியில் தமிழ்நாடு என்ற சுற்று பயணத்தையும், 5 ஆண்டுகளில் திமுக அரசு செயல்படுத்திய திட்டங்களை வீடுதோறும் கொண்டு சேர்க்கும் பணியையும் திமுக அரசு மேற்கொண்டு வருகிறது. மேலும் கூட்டணி கட்சிகளிடமும் ஒத்துழைப்பை நல்கி வருகிறது. ஆனால் திமுக கூட்டணி கட்சிகளோ தேர்தல் நெருங்கும் தருவாயில், ஆட்சியில் பங்கு, அதிக தொகுதிகள் … Read more