தவெகவால் இமேஜை கெடுத்து கொண்ட செங்கோட்டையன்.. விஜய்யால் சரியும் KAS கோட்டை!!
ADMK TVK: 2026 யில் தமிழகத்தில் நடைபெற போகும் சட்டமன்ற தேர்தலுக்காக அரசியல் அரங்கு விறுவிறுப்பாக செயல்பட்டு வருகிறது. இதனை மேலும் மெருகேற்றும் வகையில், பல்வேறு புதிய திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. அதில் ஒன்று தான் விஜய்யின் அரசியல் வருகை. கட்சி துவங்கிய ஒன்றரை வருடங்களிலேயே மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தவெக அனைத்து ஊடகங்களிலும் தலைப்பு செய்தியாக உள்ளது. ஆனால் விஜய்க்கு அரசியல் அனுபவம் தேவை, முதல் தேர்தலிலேயே வெல்ல முடியாது, முதல்வர் வேட்பாளர் பதவிக்கு ஆசைப்படுவது … Read more