கூட்டணிக்கு அஸ்திவாரமிட்ட ஆர்.பி. உதயகுமார்.. இறுதி முடிவை எட்ட போகும் தேமுதிக!!
ADMK DMDK: சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 5 மாதங்களே உள்ள நிலையில் தமிழக அரசியல் களம் விறுவிறுப்பாக செயல்பட தொடங்கிவிட்டது. திராவிட கட்சிகளான அதிமுகவும், திமுகவும் எந்தெந்த கட்சிகளை கூட்டணியில் சேர்க்கலாம் என்று ஆலோசித்து வருகின்றன. அந்த வகையில் பாமக அதிமுக கூட்டணிக்கு கிரீன் சிக்னல் காட்டி வரும் சமயத்தில், தேமுதிக திமுக, அதிமுக என இரண்டு பக்கமும் பேச்சு வார்த்தை நடத்தி வந்தது. மேலும் அனைத்து செய்தியாளர் சந்திப்பிலும் எங்களது கூட்டணி வெற்றி கூட்டணியாக மாறும் … Read more