அரசியலில் புதிய திருப்பம்.. மல்லை சத்யா போட்ட வெடி!! அனல் பறக்கும் தேர்தல் களம்!!
MDMK: இன்னும் 6 மாதத்தில் நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலுக்காக தமிழக அரசியல் களம் அதன் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது. மேலும் மத்திய அரசு அமல்படுத்திய SIR பணிகளும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதனை அதிமுக ஆதரித்தும், திமுக எதிர்த்தும் வருகிறது. இந்நிலையில் தமிழக அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தும் விதமாக நடிகர் விஜய் அரசியலில் கால் பதித்துள்ளார். இவரது கட்சியான தவெக 2026 தேர்தலில் போட்டியிடும் என்று அறிவித்ததிலிருந்தே தேர்தல் களம் மேலும் … Read more