புதுச்சேரியில் கவனம் செலுத்தும் விஜய்.. தவெகவில் இணைந்த அதிமுக எம்எல்ஏ!!
ADMK TVK: தமிழ் திரையுலகில் மிக பிரபல நடிகராக அறியப்பட்ட விஜய் தனது ரசிகர் மன்றத்தை தமிழக வெற்றிக் கழகம் என்னும் அரசியல் கட்சியாக மாற்றியதிலிருந்தே அரசியல் களம் பரபரக்க தொடங்கிவிட்டது. விஜய் தனது முதல் சட்டமன்ற தேர்தலை சந்திக்க உள்ளதால் மிகவும் கவனமாக உள்ளார். மேலும் திமுக, பாஜக என நாலா பக்கமும் விஜய் அட்டாக் செய்யப்பட்டு வருவதால் விஜய்யின் முதல் தேர்தலே மிகவும் கடினமாக இருக்கும் என்று மதிப்பிடப்படுகிறது. விஜய் இன்னும் தனது கூட்டணியை … Read more