கூட்டணிக்கு வந்தா அழைப்பு தானா வரும்.. விஜய்யை குறி வைத்த பாஜக தலைவர்!!
TVK BJP: எப்போதும் இல்லாத அளவிற்கு மாறாக இந்த முறை தமிழக அரசியல் களம் புதிய வேகமேடுதுள்ளது. இன்னும் 6 மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நெருங்க உள்ள நிலையில், அதிமுக-பாஜக கூட்டணி மட்டுமே அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக கூட்டணி கட்சிகள் திமுக தலைமையிடம் சில நிபந்தனைகளை கேட்டு வலியுறுத்தி வருவதால் அந்த கூட்டணி எப்போது வேண்டுமானாலும் முறியலாம் என்ற நிலை உள்ளது. விஜய் தலைமையிலான தவெக தனது கூட்டணியை ஜனவரியில் தான் அறிவிப்பேன் என்றும், பாஜக அதிமுக … Read more