நால்வர் அணியில் விருப்பமில்லை.. விலகிய ஓபிஎஸ்யின் தீவிர ஆதரவாளர்!! கலக்கத்தில் ஓபிஎஸ்!!
ADMK DMK: நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கி கட்சிகள் அனைத்தும் தேர்தல் பணிகளில் தங்களுடைய ஈடுபாட்டை முழுமையாக செலுத்தி வருகின்றன. கூட்டணி வியூகங்களும், மக்களை சந்திக்கும் பணியும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அதிமுகவிலிருந்து பிரிந்த முக்கிய தலைவர்களான ஓபிஎஸ், டிடிவி தினகரன், செங்கோட்டையன், சசிகலா போன்றோர் ஒரு அணியாக உருவாகியுள்ளனர். துரோகத்தை வீழ்த்துவோம், அம்மா ஆட்சியை மீண்டும் கொண்டு வருவோம் என்றும் கூறியுள்ளனர். இந்த நிகழ்வில் இவர்களின் ஆதரவாளர்களுக்கே விருப்பமில்லை என்று சொல்லப்படுகிறது. … Read more