இவங்க இருந்த போதும் தேர்தலில் வெற்றி பெற்று விடலாம்.. நால்வர் அணியின் ரகசிய ரூட்!!
ADMK: தமிழக அரசியல் களம் தற்போது பல்வேறு மாற்றங்களை சந்தித்து வருகிறது. இத்தனை வருடங்களாக அதிமுக-திமுக என இருந்த அரசியல் களம் தற்போது தமிழக வெற்றிக் கழகம், நாம் தமிழர் கட்சி என மாறியுள்ளது. இதனால் இந்த முறை தேர்தலில் நான்கு முனை போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இதனை பின்னுக்கு தள்ளும் விதமாக அதிமுகவிலிருந்து எடப்பாடி பழனிசாமியால் வெளியேற்றபட்ட ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா, செங்கோட்டையன் நால்வரும் புதிய அணியாக உருவெடுத்துள்ளனர். மேலும் மீண்டும் … Read more