விஜய் கவர்ச்சியால் கசிந்து போகும் அதிமுக வாக்கு வாங்கி.. பலிக்கும் விஜய்யின் கனவு!!
ADMK TVK: அரசியல் களத்தில் திராவிட கட்சிகளை பின்னுக்கு தள்ளும் வகையில் அமைந்துள்ளது நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம். அதிமுக, தவெகவிற்கு இணையாக தமிழகத்தில் ஒரு கட்சி உதயமாகியுள்ளது என்றால் அது தவெக எனலாம். கரூர் சம்பவத்திற்கு பின் மீண்டும் களத்தில் குதித்துள்ள தவெக நவம்பர் 5 ஆம் தேதி, முக்கிய அறிவிப்பை வெளியிட போவதாக அறிவித்துள்ளது. இந்நிலையில் அதிமுக உடன் தவெக கூட்டணி அமையும் என்று எதிர்பார்த்த சமயத்தில், தவெகவை சேர்த்த நிர்மல் குமார் … Read more