இழப்பு கரூரை சேர்ந்தவர்களுக்கு எங்களுக்கென்ன.. விஜய்யை எதிர்க்க தயங்கும் காங்கிரஸ்!!

What is the loss for those who belong to Karur.. ​​Congress hesitates to oppose Vijay!!

CONGRESS TVK: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் கட்சி ஆரம்பித்த சில மாதங்களிலேயே ஆயிரக்கணக்காக தொண்டர்களை தன் வசம் ஈர்த்துள்ளார். ஆனால் கடந்த மாதம் கரூர் மாவட்டத்தில் நடந்த சம்பவம் அதனை அடியோடு சிதைக்கும் வகையில் அமைந்திருந்தது. இதனை தொடர்ந்து பல்வேறு கட்சி தலைவர்களும் விஜய்க்கு ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வந்தனர். இபிஎஸ் விஜய்க்கு நேரடியாகவே ஆதரவு தெரிவித்து, திமுக அரசின் மேல் உள்ள பிழைகளை சுட்டி காட்டி வந்தார். பாஜகவும் விஜய்க்கு ஆதரவாக … Read more

விஜய் இல்லை.. அப்போ நம்ப தான் கிங்கு.. பிரேமலதா போட்ட பிளான்!!

Vijay is not there.. So Nampan is Kingu.. Premalatha's plan!!

ADMK DMDK: சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கி, எதிர்கட்சி தலைவரும், அதிமுகவின் பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ளார். திமுகவிடமிருந்து மக்களை காப்பற்றி தமிழகத்தை மீட்க வேண்டும் என்ற நோக்குடன் இந்த பயணம் தொடங்கப்பட்டுள்ளது. விஜய் கட்சி ஆரம்பித்ததிலிருந்தே அவர் அதிமுக உடன் கூட்டணி சேர்வார் என்று பேசப்பட்டது. இதனை தொடர்ந்து சமீப காலமாக அதிமுக பிரச்சாரங்களில் தவெக கொடி பறந்தது அனைவரது மத்தியிலும் பேசு பொருளானது. இதுகுறித்து … Read more

SIR குறித்து எதிர்ப்பும் ஆதரவும் தெரிவித்த அரசியல் கட்சி தலைவர்கள்.. ஷாக்கில் பிஜேபி!!

Political party leaders who protested and supported SIR..BJP in shock!!

ADMK DMK BJP: தமிழ்நாடு உட்பட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு  திருத்தப் பணிகளை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்ததையடுத்து நேற்று இதற்கான பணிகள் தொடங்கின. இதனை முன்னிட்டு சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் ஐஏஎஸ் தலைமையில் முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் திமுக, அதிமுக, பாஜக, மதிமுக, விசிக, நாம் தமிழர் கட்சி, தேமுதிக உள்ளிட்ட முக்கிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். கூட்டத்தின் நோக்கம் … Read more

ஆட்சி அதிகாரத்தை குறி வைத்த விசிக.. பின்னணியில் பாஜகவா.. எங்கள சாதாரணமா நினைக்க வேண்டாம்.. திமுகவிடம் சவால்!!

VSK aiming at ruling power.. BJP in the background.. Don't think we are ordinary.. Challenge to DMK!!

DMK VSK BJP: சட்டமன்ற தேர்தலுக்காக தமிழகத்திலுள்ள கட்சிகள் அனைத்தும் அயராது உழைத்து வருகிறது. ஆளுங்கட்சியாக உள்ள திமுகவும் அதன் பணிகளை செய்து வரும் நிலையில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் திமுகவிற்கு எதிரான பலமான கட்சியாக உருவெடுத்துள்ளது. தவெகவை சமாளிப்பதே திமுகவிற்கு பெரும்பாடாக உள்ள நிலையில் தேர்தல் நேரத்தில் திமுக கூட்டணி கட்சிகள் தலைமையிடம் அதிக தொகுதிகள், ஆட்சி பங்கு போன்ற பல்வேறு நிபந்தனைகளை முன் வைப்பதை தொடர்ந்து பார்க்க முடிகிறது. காங்கிரஸ் கட்சியை … Read more

பேரம் பேசும் கட்சியிடம் திமுக கறார்.. நீங்க கூட்டணிக்கு வந்தால் இவ்வளவு தொகுதிகள் தான்!!

If you come to the alliance, only so many constituencies!!

DMK DMDK:  தமிழகத்தில் தற்போது ஆளுங்கட்சியாக இருக்கும் திமுக தொடர்ந்து 7வது முறையும் ஆட்சி கட்டிலைப் பிடித்திட வேண்டும் என்று தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில், ஓரணியில் தமிழ்நாடு என்ற பிரச்சார பயணத்தின் மூலம் மக்களை கவரும் பணியும், திமுக அரசு  செயல்படுத்திய திட்டங்களை ஒவ்வொரு வீடுகளிலும் கொண்டு சேர்க்கும் பணியும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. மேலும் கூட்டணி கணக்குகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. திமுக கூட்டணியிலிருக்கும் காங்கிரஸும், விசிகவும் ஆட்சி பங்கையும், அதிக … Read more

மீண்டும் எழும் தவெக .. அரசியல் திசையை நிர்ணயிக்கும் தவெக பொதுக்குழு கூட்டம்!!

Resurgent TVK.. TVK general committee meeting to determine political direction!!

TVK: தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய், தனது கட்சியின் அடுத்த கட்ட நடவடிக்கைகளை முடிவு செய்யும் வகையில் நவம்பர் 5, அன்று மாமல்லபுரம் ஃபோர் பாயிண்ட்ஸ் பை ஷெரட்டன் ஹோட்டலில் காலை 10 மணிக்கு சிறப்புப் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளார். கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி கரூரில் நடந்த தவெக பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த துயரமான சம்பவம் தமிழகத்தை உலுக்கியது. அதன் பின்னர் தவெக … Read more

விஜய்யை தொடர்ந்து திமுகவை விளாசிய அருண்ராஜா.. சிக்க போகும் திமுக அமைச்சர் இவர் தான்.. பட்டென பேசிய அருண்ராஜா!!

Arunraja who attacked DMK after Vijay.. This is the DMK minister who is going to get caught.. Arunraja spoke strongly!!

TVK DMK: தமிழக வெற்றிக் கழகம் தனது கொள்கை எதிரி திமுக தான் என்று அறிவித்ததிலிருந்தே தன்னுடைய பிரச்சாரம், பொதுக்கூட்டம், மாநாடு என அனைத்திலும் திமுகவை சரமாரியாக வஞ்சித்து வருகிறது. இந்நிலையில் கரூர் சம்பவம் நடந்து 1 மாதம் கழித்து திமுக அரசின் ஆட்சியை குறை கூறிய விஜய் தவெக சார்பில் ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தார். அதில் டெல்டாவில் நடந்த நெல் பயிர்களின் சேதம் குறித்து முதல்வர் ஸ்டாலினிடம் 6 கேள்விகளை முன் வைத்த விஜய், இது … Read more

பாஜகவிற்கு தாவிய ஓபிஎஸ்யின் ஆதரவாளர்கள்.. ஓபிஎஸ் அணியை குறிவைத்த பாஜக.. பயத்தில் ஓபிஎஸ்!!

Supporters of OPS jumped to BJP.. BJP targeted OPS team.. OPS in fear!!

ADMK BJP: அதிமுகவில் ஜெயலலிதா தலைமை வகித்த போது, ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரியவராக வலம் வந்தவர் ஓ.பன்னீர் செல்வம். ஜெயலலிதா மறைவிற்கு பிறகு முதல்வரான இவர், சில மாதங்களுக்கு பிறகு தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு, என்னை வற்புறுத்தி ராஜினாமா செய்ய வைத்தார்கள் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். இவரை தொடர்ந்து சசிகலாவின் ஆதரவால் எடப்பாடி பழனிசாமி முதல்வரானார். இவர் இந்த பதவிக்கு வந்த பிறகு, சசிகலா, ஓபிஎஸ், தினகரன் போன்றோரை கட்சியிலிருந்து நீக்கினார். இதன் பின்னர் … Read more

அறிவிப்பை மட்டும் வெளியிடும் திமுக அரசு.. முறைகேடுகளுக்கு வழிவகுக்கும் அறிக்கையை திரும்ப பெற வேண்டும்.. அன்புமணி வலியுறுத்தல்!!

DMK Govt which only issues notification.. The statement leading to irregularities should be withdrawn.. Anbumani insists!!

PMK DMK: பாட்டாளி மக்கள் கட்சி தற்போது தந்தைக்கும் மகனுக்கும் நிலவி வரும் தலைமை போட்டியால் இரண்டாக பிரிந்துள்ளது. இதனால் ராமதாஸின் ஆதரவாளர்கள் அன்புமணி மீது பழி சுமத்துவது, அன்புமணியின் ஆதரவாளர்கள் ராமதாஸ் மீது பழி சுமத்துவது போன்ற செயல்பாடுகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பாமக நிறுவனர்  ராமதாஸ் வாரிசு அரசியலை ஊக்குவிக்கும் வகையில் பாமகவில் முக்கிய பொறுப்பில் இருக்கும் ஒருவரது மகனுக்கு இளைஞரணியின் தலைவர் பதவியை வழங்கினார். மேலும் தன்னுடைய மூத்த மகள் காந்திமதிக்கு … Read more

அதிமுக-தவெக கூட்டணியா? யார் சொன்னது.. உண்மையை போட்டுடைத்த நிர்மல் குமார்!!

AIADMK-TVK alliance? Who said.. Nirmal Kumar who revealed the truth!!

TVK ADMK: தமிழ் திரையுலகில் பிரபல நடிகராக அறியப்பட்டு வந்த விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்னும் அரசியல் கட்சியை தொடங்கியதிலிருந்தே அவர் எந்த கட்சியுடன் கூட்டணி அமைக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு அரசியல் களத்திலும், மக்கள் மத்தியிலும் எழுந்துள்ளது. திமுகவை அரசியல்  எதிரி என்று கூறிய விஜய் அக்கட்சியுடன் கூட்டணி அமைக்க மாட்டார் என்பது தெரிந்த விஷயம். இதனால் தமிழகத்தில் மிகபெரிய திராவிட கட்சியான அதிமுக உடன் கூட்டணி அமைப்பார் என்று சொல்லப்பட்டது. இதனை உறுதிப்படுத்தும் … Read more