தலை நிமிர்த்து நிற்கும் நம் ஆட்சியா? டெல்லிக்கு வளைந்து கொடுக்கும் அடிமைகளின் ஆட்சியா.. ஸ்டாலின் மறைமுக விமர்சனம்!!
ADMK DMK: தமிழகத்தில் தேர்தல் என்றாலே நம் நினைவுக்கு வருவது திராவிட கட்சிகளாக அறியப்படும் அதிமுகவும், திமுகவும் தான். தற்போது மூன்றாவது சக்தியாக உருவெடுத்துள்ளது தவெக. இதற்கு பிறகு சீமானின் நாம் தமிழர் கட்சி. இந்த 4 கட்சிகளுக்கும் தான் இந்த தேர்தலில் போட்டி நிலவும் என்று பலரும் கூறி வருகின்றனர். இந்நிலையில் அதிமுகவும், திமுகவும் மக்களை சந்திக்கும் பணிகளிலும், கூட்டணி வியூகங்களையும் வகுத்து வருகின்றன. இன்று மாமல்லபுரத்தில் திமுக சார்பில் தமிழ்நாடு தலை குனியாது என்ற … Read more