விவசாயிகளுக்கு அல்ல மதுக்கடைகளுக்கே முன்னுரிமை.. நாம் தமிழர் கட்சி தலைவர் விமர்சனம்!!
DMK NTK: மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தற்போதைய தமிழக அரசின் செயல்பாடுகள் மற்றும் அரசியல் நிலைமைகளை கடுமையாக விமர்சித்தார். திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாடு சுடுகாடாக மாறிவிடும் என்று கூறிய அவர், அரசு மதுபான குடோன்களுக்கு முன்னுரிமை அளிக்கிறது ஆனால் விவசாயிகளின் நெல் மூட்டைகளை பாதுகாக்க குடோன்கள் அமைக்கப்படவில்லை இது எந்த வகை முன்னுரிமை? என்று கேள்வி எழுப்பினார். தமிழக அரசு கபடி வீரர்களுக்கு ரூ.25 லட்சம் … Read more