இரண்டு அமைச்சர்கள் இருந்தும் பயனில்லை.. மேயர் விவகாரத்தில் கோட்டை விட்ட திமுக அரசு.. செல்லூர் ராஜு சாடல்!!
ADMK DMK: மதுரை மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் கட்சியின் 54 வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் முனிச்சாலை பகுதியில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் செல்லூர் கே. ராஜூ, திமுக மற்றும் தமிழக அரசை சாடினார். அவர் தனது உரையில், அதிமுக கடந்த 31 ஆண்டுகளில் சாதாரண மக்களுக்கும், பட்டியல் இனத்தவர்களுக்கும் பதவி வழங்கி சமத்துவத்தை நிலைநிறுத்தியது. பெண்களுக்கு உரிய உரிமை அளித்தது இந்த கட்சி தான். திமுகவிலிருந்து பிரிந்து உருவான அதிமுக … Read more