கூட்டணி கட்சிகளின் மூலம் விஜய்க்கு தூது அனுப்பிய இபிஎஸ்.. வெட்ட வெளிச்சமாகிய இபிஎஸ்யின் வீக்னஸ்!!
ADMK TVK: மிகப்பெரிய திராவிட கட்சியாக அறியப்பட்ட அதிமுக தற்போது அதன் தனி பெரும்பான்மையை இழந்து வருகிறது. கட்சியின் முன்னாள் தலைவர்கள் வழி நடத்தியது போல இபிஎஸ் கட்சியை வழி நடத்தவில்லை என அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டு எழுந்தது. அதுமட்டுமல்லாமல் இபிஎஸ் தலைவர் பொறுப்பை ஏற்றதிலிறுந்தே அதிமுக தொடர் தோல்வியை சந்தித்து வருகிறது. அதனால் இபிஎஸ் மீது அதிருப்தியில் இருந்த அதிமுக தொண்டர்கள் மற்றும் கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்கள் பலர் கட்சி மாறுவதையும், கட்சி … Read more