திமுக தலைமை சரியாக செயலாற்றுகிறது.. அதிமுக-தவெக கூட்டணி அவசியம்.. சர்ச்சையை ஏற்படுத்திய அதிமுக முன்னாள் அமைச்சர்!!
ADMK DMK TVK: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழக வெற்றிக் கழகத்துக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வருவது, அரசியல் வட்டாரங்களில் பெரிய விவாதமாகியுள்ளது. திமுக ஆட்சியை வீழ்த்துவதற்காக, தமிழக வெற்றிக் கழகம் அதிமுக கூட்டணியில் சேர வேண்டும் என்ற வலியுறுத்தலும் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் எடப்பாடி பழனிச்சாமி மேற்கொண்ட சுற்றுப்பயணத்தில், தமிழக வெற்றி கழகத்தின் கொடி பறந்தது இதன் முதற்கட்டமாக பேசப்பட்டது. இந்நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர். பி. உதயகுமார், தமிழக வெற்றிக் கழகம் … Read more