கூட்டணி வைத்தால் எங்களின் தனித்தன்மை போய்விடும்.. உங்களின் பி டீமாக மாற விருப்பமில்லை.. பல்டி அடித்த விஜய்!!
ADMK TVK: ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக செயலிழந்து காணப்படுகிறது. எடப்பாடி பழனிசாமி தலைவர் பொறுப்பை அதிமுக ஏற்றதிலிருந்தே அனைத்து தேர்தல்களிலும் தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. மேலும் முக்கிய முகங்களாக அறியப்பட்டு வந்த அதிமுக தலைவர்கள் கட்சியிலிருந்து விலகியது இதற்கு முக்கிய காரணமாகும். இதனை சரிப்படுத்தி அதிமுகவை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வர வேண்டுமென இபிஎஸ் முயன்று வருகிறார். அதற்காக புதிய கட்சியாக உதயமாகியுள்ள தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி வைக்க ஆர்வம் காட்டி வருவது … Read more