நான் தான் தமிழகத்தின் அடுத்த முதல்வர் என கிளம்பியுள்ளனர்.. விஜய் பேரை சொல்வதற்கு கூட அஞ்சும் திமுக கூட்டணிகள்!!
TVK DMK: இன்னும் 6 மாதத்தில் நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலை விட தமிழக வெற்றிக் கழகத்தின் செய்தி தான் அன்றாடம் வந்த வந்த வண்ணம் உள்ளது. திமுகவை தனது அரசியல் எதிரி என்று விஜய் கூறியிருந்த நிலையில், திமுக தரப்பிலிருந்து அவருக்கு எதிர்ப்புகள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில் திமுக கூட்டணியிலிருக்கும் தொல்.திருமாவளவன் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக நடைபெற்ற முப்பெரும் விழாவில் கலந்து கொண்டு பேசினார். எங்கள் கட்சி தமிழகத்தில் தவிர்க்க முடியாத கட்சியாக … Read more