பாமக-பாஜக கூட்டணிக்கு கிரீன் சிக்னல் காட்டிய அன்புமணி.. அப்போ ராமதாஸின் நிலைப்பாடு!!
PMK BJP: சட்டமன்றத் தேர்தலுக்கான வியூகங்கள் வலுப்பெற தொடங்கியுள்ள நிலையில், எந்த கட்சி யாருடன் கூட்டணி வைக்கும் என்பது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பாஜக-அதிமுக கூட்டணி ஒரு வருடத்திற்கு முன்பே உறுதியான நிலையில், மீதமிருக்கும் கட்சிகளான தேமுதிக, பாமக தவெக போன்ற கட்சிகளை கூட்டணியில் சேர்க்கும் பணியில் இபிஎஸ் தீவிரம் காட்டி வருகிறார். அதிமுக கடந்த நாடாளுமன்ற தேர்தலில் சீட் தருவதாக கூறி ஏமாற்ற விட்டதாக பிரேமலதா கூறியிருந்தார். அதனால் இந்த முறை யார் அதிக தொகுதிகளையும், எம்.பி … Read more