தடுமாறும் டெல்லி.. தவெகவில் இணையும் பாஜகவின் முக்கிய புள்ளி.. விஜய்க்கு கூடும் பலம்..
BJP TVK: அடுத்த சில மாதங்களில் தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் அதற்கான பணிகளும் வேகமேடுதுள்ளன. மேலும் கூட்டணி கணக்குகள், தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையும் தீவிரமடைந்துள்ளன. இவ்வாறான சூழலில் பல முக்கிய பிரமுகர்களும் சொந்த கட்சியை விட்டு மாற்று கட்சியில் தஞ்சம் புகுந்து வருகின்றனர். அந்த வகையில், மைத்ரேயன், மருது அழகுராஜ், மனோஜ் பாண்டியன் போன்றோர் அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்து முக்கிய பொறுப்பை வகித்து வருகின்றனர். இந்நிலையில் தான் தவெகவில் இணைந்த … Read more