புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை.. பேட்டியால் தெளிந்த சந்தேகம்.. குஷியில் அண்ணாமலை தொண்டர்கள்!!
BJP: முன்னாள் தமிழக பாஜக தலைவராக இருந்தவர் அண்ணாமலை. அதிமுக, பாஜக கூட்டணியில் இணையும் போது, அண்ணாமலையை பதவியிலிருந்து நீக்க வேண்டும் எனவும், சசிகலா, ஓபிஎஸ், டிடிவி தினகரன் போன்றோரை கூட்டணியிலிருந்து நீக்க வேண்டும் எனவும் கூறி நிபந்தனை விதித்தார் இபிஎஸ். இதனடிப்படையில் அண்ணாமலை பதவியிலிருந்து நீக்கப்பட்டார். இவருக்கு பின் தற்போதைய தமிழக பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் உள்ளார். நயினார் நாகேந்திரனின் செயல்பாடுகள் பிடிக்காத ஓபிஎஸ், டிடிவி தினகரன் கூட்டணியிலிருந்து விலகினார்கள். பிறகு அண்ணாமலைக்கும், டிடிவி … Read more