கரூரை அதிமுக கோட்டையாக்கும் முயற்சியில் இபிஎஸ்.. அதிமுக பாட்சா பலிக்கும் என நம்பும் தொண்டர்கள் !!
ADMK DMK: நடைபெறவிருக்கும் சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கி அதிமுக மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பெயரிலும், திமுக ஓரணியில் தமிழ்நாடு என்ற பெயரிலும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது. மேலும் தவெகவிற்கும், திமுகவிற்கும் தான் போட்டி என்று விஜய் சொல்லி வருகிறார். இந்நிலையில் தான் கரூரில் யாரும் எதிர்பார்த்திராத விதமாக 41 பேர் உயிரிழந்துள்ளனர். 60 க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு காரணம் திமுக அரசு தான் என்று இஎபிஎஸ் தனது கடுமையான குற்ற சாட்டை … Read more