முதல்வரை பாராட்டிய டிடிவி தினகரன்.. விஜய் மீதும் தவறு உள்ளது.. டிடிவி தினகரன் பேட்டி!!
AMMK DMK: கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் தவெக சார்பில் நடைபெற்ற பரப்புரையில் 41 பேர் உயிரிழந்துள்ளனர். வரலாறு காணாத இந்த பெருந்துயரம் நாட்டையே உலுக்கியுள்ளது. இந்த நிகழ்விற்கு பலரும் விஜய்யிக்கு ஆதரவு தெரிவித்து வந்த நிலையில், சிலர் இது திமுகவின் சதி வேலை என்றும் கூறி வந்தனர். இந்த பெருந்துயரத்திற்கு தீர்வு காண தமிழக அரசு தனி நபர் குழுவும் அமைத்து விசாரணை செய்து வருகிறது. இதனை சிபியை கைக்கு மாற்ற வேண்டுமென பல தரப்பினரும் கூறி … Read more