கரூர் சம்பவத்திற்கு பிறகு மனம் மாறிய டிடிவி தினகரன்.. விஜய்யை கைகழுவும் பணியில் மும்முரம்!!
AMMK TVK: சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்களே உள்ள நிலையில், கட்சிகள் அனைத்தும் கூட்டணி குறித்த பேச்சு வார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. 2026க்கு முன்பு வரை திமுக, அதிமுக என்ற இரண்டு பெரிய கட்சிகளுடன் மட்டுமே பாமக, தேமுதிக போன்ற கட்சிகளும், சிறிய கட்சிகளும் கூட்டணி பேச்சு வார்த்தை நடத்தி வந்தன. ஆனால் இந்த 2026 தேர்தலில் அதற்கு நேர்மாறாக தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைப்பதற்காக கட்சிகள் அனைத்தும் முந்தியடித்து கொண்டு செல்கின்றன. … Read more