கரூர் சம்பவத்திற்கு இவர்கள் தான் காரணம்.. பழி சுமத்திய இபிஎஸ்!!
TVK ADMK: தவெக சார்பில் கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் நடைபெற்ற பிரச்சாரத்தில் 28,000 க்கும் மேற்பட்ட மக்கள் திரண்டனர். 40 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் 60 க்கும் மேற்பட்டோர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களில் 8 பேர் குழந்தைகள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த உயிரிழப்பிற்கு தவெக தலைவர் விஜய் தனது இரங்கலை தெரிவித்ததோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 20 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு 2 லட்சமும் வழங்குவதாக அறிவித்திருக்கிறார். கரூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களை பல அரசியல் … Read more